இன்றைய நாளின்(13.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்..!

இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படுவதால் பொறுமை வேண்டும். வேலையில் சவாலான சூழ்நிலை அமையும். மேலும் உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. தலைவலி ஏற்படும்.
இன்று நீங்கள் செய்யும் செயலில் ஒன்றிற்கு இரண்டு முறை யோசனை தேவை. உங்கள் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் பணத்தை ஆன்மீக செலவுகளுக்காக பயன்படுத்துவீர்கள். மேலும் தாயின் ஆரோக்கியத்திற்காகவும் பணம் செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
இன்று உங்களது ஆற்றலை உணரும் நாள், எளிதாக அனைத்து பணிகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று தவறுகள் நேர வாய்ப்புள்ளதால் அதிக கவனம் வேண்டும். மேலும் பணியிட சூழலில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம், அதனால் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்பட வாய்ப்புள்ளது. தொடை வலி ஏற்படும்.
இன்று கடவுள் வழிபாடு மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு அமைதியை கொடுக்கும். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது, ஏதேனும் தடைகள் ஏற்படலாம். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக காணப்படும். உடன்பிறந்தோரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள், இது உங்களுக்கு மனவருத்தத்தை அளிக்கும்.
இன்று உங்களுக்கு பொறுமையாக இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க மனம் திறந்து பேசுவது அவசியம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். உணவில் கவனம் தேவை. செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் அடையும் வெற்றியின் காரணத்தினால் உச்சத்தை தொடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சவால்களை கூட எளிதாக கையாளுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களது எண்ணங்களில் தெளிவு பிறக்கும். உத்தியோக வேலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். உங்கள் துணையிடம் மோதல் காணப்படும். பணவரவு போதுமானதாக இருக்கும். கண்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இன்று செலவுகளை கையாளும் பொழுது கவனம் தேவை. மேலும் தலைவலி ஏற்படும்.
இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாக இருக்கும். சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று சில தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும் நாள். உத்தியோகத்தில் உள்ள வேலைகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.