இன்றைய நாளின்(12.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

இன்று நீங்கள் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வேலையில் சவாலான சூழ்நிலை அமையும். மேலும் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. முதுகு வலி மற்றும் செரிமான கோளாறு ஏற்படும்.
இன்று நீங்கள் செய்யும் செயலில் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். உங்கள் உத்தியோகத்தில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். மேலும் தோல் எரிச்சல் ஏற்படலாம்.
இன்று உங்களது இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். அமைதியாக இருப்பது அவசியம். மேலும் பணியிட சூழலில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்பட வாய்ப்புள்ளது. சளி, இருமல் பாதிப்பு ஏற்படும்.
இன்று இலக்குகளை அடைய புத்திசாலியுடன் ஈடுபடுவது சிறந்த வழி. பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். பணவரவும் செலவும் இணைந்து காணப்படும். சூடு தொடர்பான பாதிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமைய பொறுமையாக இருப்பது அவசியம். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். உணவில் கவனம் தேவை. சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைகள் காணப்படும். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருக்க வேண்டும். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். மேலும் தலைவலி ஏற்படும்.
இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையின் நன்மதிப்பு கிட்டும். பணவரவு அதிகமாக இருக்கும். இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.