இன்றைய (12.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியாக உங்களுடைய பணியை முடிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் தெளிவான எண்ணத்துடன் காணப்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும்.  நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது மூலம் பதட்டத்தில் இருந்து ஆறுதல் பெறலாம். வேலை செய்யும் இடத்தில் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைந்து போல உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் அதிக பனித்துமே இருக்கும். நிதிநிலைமையை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி குறைந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் வெளியே செல்லும் பயணங்கள் ஏற்படலாம் . நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மகிழ்ச்சியான நாளாக இருப்பது போல் உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் மோதல் ஏற்படும். நிதி நிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால்,  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதால் பணியை கவனத்துடன் செய்ய வேண்டும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் எதார்த்தமான அணுகுமுறையை கையாளுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களுக்கு தொடர் முயற்சிகள் மூலம் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெளியே செல்லும் பயணங்கள் ஏற்படலாம். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மகரம்:

இன்று நீங்கள் சரியான முடிவுகளை எடுக்க நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை எளிதாக முடிப்பீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்:

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் கவனத்துடன் வேலையை முடிக்க வேண்டும். கவனம் இன்மை காரணமாக பணம் இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

மீனம் :

நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணியில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும்.  ஆரோக்கியத்தை பொறுத்தவரை, சளி மற்றும் தொண்டை வலி ஏற்படும்.

Published by
பால முருகன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

5 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

6 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

7 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

7 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

7 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

8 hours ago