இன்று உங்களுக்கு சலிப்பான தினமாக இருக்கும். வேலையில் சவாலான சூழ்நிலை அமையும். மேலும் உங்கள் துணையுடன் மோதல் ஏற்படாமல் இருக்க அமைதியாக நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. தலைவலி மற்றும் முதுகுவலி ஏற்படும்.
உங்களுக்கு இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு வரவும் செலவும் இணைந்து காணப்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். அமைதியாக இருப்பது அவசியம். மேலும் பணியிட சூழலில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமானம் தொடர்பான பாதிப்பு ஏற்படும்.
இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது சிறந்த வழி. பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் கடுமையாக நடந்து கொள்ள நேரலாம், அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். தொடை மற்றும் கால் வலி ஏற்படும்.
இன்று உங்களது இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று மனக்கவலையாக இருப்பீர்கள். மனதை அமைதியாக வைத்திருங்கள். பணியிட சூழல் சாதகமாக இருக்காது. உங்கள் துணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு பொறுமை மற்றும் கட்டுப்பாடு மிக அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலைகளை செய்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையிடம் அகந்தை உணர்வை வெளிப்படுத்தாதீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.
இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று நீங்கள் சரியாக திட்டமிட்டால் உங்களுக்கு சாதகமாக அமையும். பணியிடத்தில் பொறுமை வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இன்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கால் வலி ஏற்படலாம்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…