இன்றைய நாளின்(09.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியாக நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று மந்தமான நாளாக அமையும். மேலும் பணியிடத்தில் திட்டமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். தொண்டை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று விரைவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பல்வேறு சவால்களுக்கு பின்னர் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தின் பொழுது பண இழப்பு ஏற்படலாம். கைகள் மற்றும் தோள்களில் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அபாரமான வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணசெலவு அதிக அளவு இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நல்ல பெயர் கிட்டும். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். வயிறு தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களின் சுயவளர்ச்சிக்கு இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். நம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இன்று நீங்கள் கடினமாக முயற்சித்தாலும் வெற்றி கிட்டாது. உத்தியோகத்தில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். இன்று உங்களுக்கு பணசெலவு அதிகமாக காணப்படும். மனஉளைச்சல் காரணமாக தொடை வலி ஏற்படலாம்.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

10 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

11 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

15 hours ago