இன்றைய நாளின்(09.04.2022) ராசி பலன்கள்..!உங்களுக்கு இன்று அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களது பொறுப்புகள் அதிகமாக இருக்கும். வேலையில் சவாலான சூழ்நிலை அமையும். மேலும் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு அதிகம். நேர்மறையான சிந்தனை காரணமாக இன்று ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் வேண்டும். அமைதியாக இருப்பது அவசியம். மேலும் பணியிட சூழலில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்பட வாய்ப்புள்ளது. சளித்தொல்லை மற்றும் இருமல் இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படும். தோள் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுபவத்தின் வாயிலாக பாடம் கற்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்களது இலக்கை நோக்கி பயணிப்பீர்கள். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்கள் மனதை அமைதிப்படுத்த வழிபாடு மேற்கொள்வது சிறந்தது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தோல் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று நடக்கும் எந்தவிதமான சூழ்நிலைக்கும் இடம் கொடுக்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்திருங்கள். பணியிட சூழல் சாதகமாக இருக்கும். உங்கள் துணையிடம் பதட்டத்தை வெளிப்படுத்துவீர்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு பொறுமை மிக அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை செய்வதை கடினமாக உணர்வீர்கள். உங்கள் துணையிடம் சகஜமான முறையில் பேசுவது அவசியம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். கவலை காரணமாக பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்றைய நாளில் பொறுமையாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் அதிக கவனம் வேண்டும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். தொடை மற்றும் கால்களில் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இன்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் முதுகுவலி ஏற்படலாம்.

Recent Posts

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

3 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

4 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

5 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

5 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

5 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

6 hours ago