மேஷம்:
இன்று நீங்கள் விரும்பத்தக்காத நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலிடத்திலிருந்து ஊக்கம் அளிக்கப்படும். பணவரவு குறைந்து காணப்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
மிதுனம்:
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமையை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு கால் வலி ஏற்படும்.
கடகம்:
இன்று உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேல் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
சிம்மம்:
இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பரபரப்பு காணப்படும். கடன்கள் மூலம் பணம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.
கன்னி:
இன்று நீங்கள் கோவிலுக்கு சென்றால் உங்களுக்கு நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. பயணத்தின் போது பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று நீங்கள் உங்களுடைய முயற்சியின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நன்மை, தீமை இரண்டுமே உங்களுக்கு கலந்து காணப்படும். கூடுதல் பணி சுமை இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும் செலவுகள் அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை, கால் வலி ஏற்படும்.
விருச்சிகம்:
இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் வேலை செய்யும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். வெளிநாட்டில் இருந்து பணம் கிடைக்க உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மகரம்:
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்டபடி வேலையை செய்ய முடியாது. செலவு அதிகமாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
கும்பம்:
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் முன்கூட்டியே திட்டமிட்டாலும் உங்களுடைய பணியை முடிக்க முடியாது. பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மீனம் :
இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பணத்தை இன்று சேமிப்பீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…