இன்றைய நாளின்(07.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக அமையும். உங்கள் துணையுடன் அனுசரித்து இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று மந்தமான நாளாக அமையும். மேலும் பணியிடத்தில் திட்டமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். கண் எரிச்சல், முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக அமையும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலைமை குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்காது.

இன்று உங்களுக்கு பல்வேறு சவால்களுக்கு பின்னர் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தின் பொழுது பண இழப்பு ஏற்படலாம். பல் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணசெலவு அதிக அளவு இருக்கும். தோல் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நல்ல பெயர் கிட்டும். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். காய்ச்சல் ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களின் சுயவளர்ச்சிக்கு இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். நம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இன்று நீங்கள் கடினமான பணிகளை கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். இன்று உங்களுக்கு பணவரவும் செலவும் இணைந்து காணப்படும். பதட்டமாக இருப்பீர்கள்.

Recent Posts

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

14 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

41 minutes ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

55 minutes ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

1 hour ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

10 hours ago