இன்றைய நாளின்(06.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் சில தவறுகள் ஏற்படலாம். மேலும் உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. தொண்டை வலி ஏற்படலாம்.

உங்கள் செயல்களை பொறுமையாக கையாள வேண்டும். மேலும் பணியிட சூழலில் பதட்டம் காரணமாக தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மனஅழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இன்று உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். மேலும் உங்கள் பணிகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உண்டு. உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பதட்டமாக இருப்பீர்கள்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றி கிட்டும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நேர்மறை ஆற்றலோடு செயல்பட்டால் பணியை சிறப்பாக ஆற்ற முடியும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். குறைந்த அளவிலேயே சம்பளம் இருக்கும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் நேர்மறையான எண்ணங்களை அதிகரித்து கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் பேசும்பொழுது அமைதியாக பேசுங்கள். நிதிவளர்ச்சி குறைவாக இருக்கும். காது வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று நீங்கள் மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் வேலையின் தரம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் கோவமாக நடந்து கொள்வீர்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிக பொறுப்புகள் இருப்பதால் கவனம் தேவை. துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரும். பண வளர்ச்சி குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோக வேலையில் கவனம் தேவை. உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

1 hour ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

5 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

6 hours ago