இன்றைய நாளின் (06.03.2023) ராசி பலன்கள்.!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று நீங்கள் சவாலான சூழ்நிலையை சந்திக்க வேண்டிய இருக்கும் என்பதால் சற்று பொறுமையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு கால்வலி இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சந்தோசமும் சோகமும் சமமாக காணப்படும். நேரம் இன்மை காரணமாக வேலை செய்யும் இடத்தில் பணியை முடிக்க முடியாது. பண வளர்ச்சி அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தொடை வலி ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். நிதி வளர்ச்சி சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை பதட்டம் காரணமாக உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை மிகவும் அதிகமாக இருக்கும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

கன்னி:

இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்கும் சம்பவங்கள் நடக்கலாம். வேலை செய்யும் இடத்தில் பதட்டத்துடன் இருப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தொடை வலி ஏற்படலாம்.

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் வழங்கப்படும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு முன்னேற்றமான ஆளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் நிதானத்துடன் செயல்படுவீர்கள். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் சற்று மந்தமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சோர்வுடன் இருப்பீர்கள், பணிச்சுமை அதிகமாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும், ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்படலாம்.

மகரம்:

இன்று நீங்கள் தன்னம்பிக்கையை இழந்தது போல உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் இருக்கும். இன்று பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். உங்களுடைய வளர்ச்சி உங்களுக்கே தெரியும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று உங்களுக்கு பல சுவாரசியமான சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

1 hour ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

1 hour ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

3 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

4 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

6 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

7 hours ago