இன்றைய நாளின்(05.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக அமையும். உங்கள் துணையுடன் அனுசரித்து இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று மனக்குழப்பங்கள் ஏற்படும். மேலும் பணியிடத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக அமையும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தோலில் அரிப்பு இருக்கும்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சற்று அசௌகரியமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக வேலைகள் இருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். நரம்பு பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சாதகமாக நாளாக அமையாது. உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு துடிப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் எளிதாக பணிகளை செய்வீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

இன்று உங்களுக்கு குறைந்த அளவிலே சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக காணப்படும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

2 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

2 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

3 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

4 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

5 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

7 hours ago