இன்றைய நாளின் (05.03.2023) ராசி பலன்கள்.!
மேஷம்:
இன்று நீங்கள் மிகவும் பிரகாசமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். பனி வளர்ச்சி மேம்படும். பணப்புழக்கம் அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று நீங்கள் முயற்சியின் மூலம் வெற்றிகளை காண்பீர்கள். உங்களுடைய திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மிதுனம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் திட்டமிட்ட வேலைகளை முடிக்க முடியாது. பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம்:
இன்று நீங்கள் மிகவும் விரைவாக முடிவெடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி ஏற்படும்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தோள்களில் பிரச்சனை ஏற்படலாம் கால் வலி ஏற்படலாம்.
கன்னி:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையவது சிறிது கஷ்டமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சகாப்பனியாளர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். பண வரவு அதிகமாக காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை சோர்வாக இருப்பீர்கள்.
துலாம்:
இன்று உங்களுக்கு உங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும் . நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு திருப்தியாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி ஏற்படும்.
தனுசு:
இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை மிகவும் அதிகமாக இருக்கும். குறைந்த அளவு பணமே உங்களுக்கு வரும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை , வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
மகரம்:
இன்று உங்களுக்கு மிகவும் அமைதியான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணியை எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று உங்களுடைய வீட்டில் விருந்தினர்கள் வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் வெற்றி மகிழ்ச்சியும், காணப்படும். பண பூர்த்தி இன்று சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, மகிழ்ச்சியின் காரணமாக எந்த பிரச்சினையும் உங்களுக்கு இருக்காது.
மீனம் :
இன்று உங்களுடைய முயற்சிகள் அனைத்திற்கும் வெற்றி கிடைக்கும். ஆனால் , சற்று சோர்வான நாளாக இருக்கும். பணியில் ஏமாற்றம் காண்பீர்கள். பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தொடை வலி ஏற்படலாம்.