இன்றைய நாளின்(03.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தியானம் செய்வது சிறந்தது.

இன்று உங்களுக்கு வெற்றிகரமாக அமைய மகிழ்ச்சி ஏற்படுத்தும் கதைகளை படிக்கலாம். மேலும் பணியிட சூழலில் அதிக வேலைகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சளித்தொல்லை மற்றும் இருமல் ஏற்படலாம்.

இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். பல் வலி இருக்கும்.

இன்று உங்களுக்கு அசௌகரியமான நாளாக அமையும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உங்கள் பணிகளில் கவனத்தோடு வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தொண்டை வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. பணியிடத்தில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையுடன் மோதல் நடக்க வாய்ப்புள்ளது. இன்று பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்க எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைகளில் அதிக பணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இன்று பணம் கைக்கு கிடைக்க சிரமமாக இருக்கும். தொண்டை வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Recent Posts

3 மணி நேரம் தாமதம்… இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமல்!

காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…

36 minutes ago

தொடரும் வடகிழக்கு பருவமழை… தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…

1 hour ago

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

3 hours ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

4 hours ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

5 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

5 hours ago