இன்றைய நாளின்(03.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு சவாலான நாளாக அமையும். பணிகள் சில தவறுகள் ஏற்படலாம். மேலும் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்த அவருக்கு பிடித்தவாறு நடந்து கொள்ளுங்கள். இன்று  வாய்ப்புள்ளது. மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. கண் எரிச்சல் அல்லது பல் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். மேலும் பணியிட சூழலில் பதட்டம் காரணமாக தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் தலைவலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் தியானம் அல்லது யோகம் மேற்கொள்வது சிறந்தது.

இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும். மேலும் உங்கள் பணிகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பை இழக்க நேரிடும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி, இருமல் பாதிப்பு ஏற்படும்.

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று நீங்கள் துடிப்புடன் செயல்களை செய்ய மாட்டீர்கள். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேற்கொண்ட பணிகள் பாதியில் நிற்கும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். உங்கள் செலவுகள் கூடுதலாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தியானம் மேற்கொள்ளுங்கள்.

இன்று எதிர்பாராத சில நிகழ்வுகளால் பதட்டமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இல்லையேல் வேலைகள் மலைபோல் குவிந்து கொண்டே இருக்கும். உங்கள் துணையிடம் பேசும்பொழுது அமைதியாக பேசுங்கள். நிதிவளர்ச்சி குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு வளர்ச்சிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

நடப்பவை எல்லாம் நன்மைக்கென இருந்தால் வெற்றி கிட்டும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று உங்களுக்கு சில அசௌகரியங்கள் காணப்படும். பணியிடத்தில் அதிகமான வேலை காணப்படும் வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்கள் அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையில் மேல் அதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவழிப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

இன்று மனதில் கவலை ஏற்படும். அதனால் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

4 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

5 hours ago