இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக அமையும். கடினமான சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அனுசரித்து பேசுங்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தொண்டை வலி காணப்படும்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமாக அமைய மகிழ்ச்சி ஏற்படுத்தும் கதைகளை படிக்கலாம். மேலும் பணியிட சூழலில் அதிக வேலைகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சூடு பாதிப்பு ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து இருக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தொண்டை வலி இருக்கும்.
இன்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு மிதமான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் கவனமாக வேலைகளை செய்து முடிக்க வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உங்கள் பணிகளில் கவனத்தோடு வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.
இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். தொண்டை எரிச்சல் இருக்கும்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உறுதி அவசியம். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் சம்பாத்தியம் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் அதிக பணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
இன்று உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். செரிமான கோளாறு ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…