ரிஷபம்
இன்றைய நாள் சுமாராக இருக்கும். இன்று உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். பணியிடத்தில் வளர்ச்சி காணப்படாது.
மேஷம்
உங்கள் முயற்சிகளில் விருப்பமான பலன்கள் காணப்படும். சில எதிர்பாராத பலன்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாகும். பண வரவு அதிகமாக காணப்படும்.
மிதுனம்
இன்று உங்களின் உற்சாகம் குறைந்து காணப்படும். அதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். திட்டமிட்டு அதன்படி செயலாற்றவேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
கடகம்
இன்று உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்பதால், மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். இன்று வளர்ச்சி காணப்படும். பணியில் மிகுந்த திருப்தி காணப்படும்.
சிம்மம்
இன்று அமைதியின்மை காணப்படும். கவனமுடன் செயலாற்ற வேண்டும். அதிக பணிகள் உங்களுக்கு கவலையை அளிக்கும்.
கன்னி
இன்று அவநம்பிக்கை உணர்வு காணப்படும். உங்கள் செயலில் நேர்மை அவசியம். தியானம் மேற்கொள்வது நல்லது. உங்கள் துணையிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள்.
துலாம்
இன்று கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும், அமைதியுடனும் இருக்க வேண்டும். முக்கியமான செயல்களை தள்ளிப் போடுவது சிறந்தது. இன்று எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள்.
விருச்சிகம்
இன்று நம்பிக்கை நிறைந்து காணப்படும். முன்னேற்றகரமான நாள். உங்கள் துணையிடம் உங்கள் காதல் உணர்வை வெளிப்படுத்துவீர்கள்.
தனுசு
இன்று நம்பிக்கை நிறைந்து இருப்பீர்கள். உங்களிடன் தைரியமும், உறுதியும் ஏற்படும். பணம் அதிகமாக காணப்படும்.
மகரம்
இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகளில் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் சுமுகமாக இருக்கும்.
கும்பம்
இன்று மந்தமான நாளாக காணப்படும். இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
மீனம்
இன்று முன்னேற்றகரமான நாளாக காணப்படும். உங்கள் தகவல் தொடர்பு மூலம் நிறைய சாதிப்பீர்கள். உங்கள் துணையுடன் சீரான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள்.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…