இன்றைய நாளின்(01.05.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு யோகம் தான்..!

Published by
Sharmi

இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக அமையும். கடினமான சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அனுசரித்து பேசுங்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தலைவலி காணப்படும்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமாக அமைய மகிழ்ச்சி ஏற்படுத்தும் கதைகளை படிக்கலாம். மேலும் பணியிட சூழலில் அதிக வேலைகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிறிய அளவில் மனஅழுத்தம் ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மிதமான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் கவனமாக வேலைகளை செய்து முடிக்க வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உங்கள் பணிகளில் கவனத்தோடு வேலைகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்கவும். நிதி நிலைமை குறைவாக இருக்கும். வயிறு தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவானதாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமைய உறுதி அவசியம். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். உங்கள் சம்பாத்தியம் குறைவானதாக இருக்கும். எண்ணெய் உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் இன்று எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களுக்கு அமைதி அளிக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இன்று செலவு அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இன்று உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். தூக்கமின்மை ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்தவும். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவும் செலவும் இணைந்து காணப்படும். அசௌகரியமாக இருப்பீர்கள்.

Recent Posts

தேர்தலுக்கு தயாராகுங்கள்.., தவெக கட்சியினருக்கு சிறப்பு பயிற்சி அளித்த ஆதவ் அர்ஜுனா!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…

24 minutes ago

அது ஃபேக்…ரூ.2,000 மேல் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரியா..? உண்மையை உடைத்த அரசு!

டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…

51 minutes ago

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 hour ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

1 hour ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

1 hour ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

2 hours ago