இன்றைய நாளின்(01.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Published by
Sharmi

இன்று வெற்றி காண உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் அதிக பணிச்சுமை இருக்கும். மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். தோல் பாதிப்புகள் ஏற்படலாம்.

உங்களுக்கு மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு வளமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று எதார்த்தமாக இருங்கள். உத்தியோக வேலையில் கவனத்துடன் பணியாற்றுங்கள். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுவீர்கள். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். தொண்டை வலி ஏற்படும்.

இன்று அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் குழப்பமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். பணப்புழக்கம் குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

உங்களுக்கு இன்று குறைத்த முயற்சிலேயே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். அதனால் அமைதியாக இருக்க  வேண்டும். உத்தியோகத்தில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பண செலவு ஏற்படும்.  பாதுகாப்பின்மையை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

எதிர்பாராத நன்மைகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் மோதல் ஏற்படலாம். பண செலவு ஏற்படும். தலைவலி ஏற்படலாம்.

Recent Posts

திமுக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள்! பதிலடி கொடுத்த தர்மேந்திர பிரதான்!

டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

5 seconds ago

அடுத்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி எங்கே? போட்டியை நடத்தும் நாடு எது? விவரம் இதோ…

டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…

2 minutes ago

வார தொடக்கத்திலேயே உயர்ந்த தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…

3 minutes ago

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…

2 hours ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி..கோப்பையை வென்றபிறகு பேசிய விராட் கோலி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…

2 hours ago

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

3 hours ago