இன்று (மே..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று(மே.,25) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

 

தொழில் வளர்ச்சி மேலோங்கும் நல்ல நாள்.ஊர் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும என்ற எண்ணம் அதிகரிக்கும்.பொதுநல ஈடுபாடு கூடும்.குடும்பச் சுமை அதிகரிக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

 

பொதுவாழ்வில் உள்ள ரிஷப ராசியினரின் பாராட்டும் ,புகழும் கூடும் நாள் வருமானம் அதிகரிக்கும்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

 

இன்று விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நல்ல நாள்.மேலும் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.திட்டமிட்ட காரியங்கள் நடைபெறமால் போக வாய்ப்புள்ளது.

கடக ராசிக்காரர்கள்:  

 

இன்று தங்களின் முன் கோபத்தை குறைத்து கொள்கையில் கவனம் செலுத்த வேண்டிய நல்ல நாள் .காலையில் வளர்ச்சியும் மாலை சற்று தளர்ச்சியும் ஏற்படும்.இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிட்டும் நல்ல நாள்

சிம்ம ராசிக்காரர்கள் :

 

 

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.வளர்ச்சி மேலோங்கும் நல்ல நாள்.வருமானம் திருப்தி தரும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து தொகை வந்து சேரும் கட்டிட பணி மும்முரமாக நடைபெறும்

கன்னி ராசிக்காரர்கள் :

 

 

இன்று  தங்களின் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அகலும்.மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு கிடைக்கும். இன்று மதியத்திற்கு மேல சற்று கூடுதல் கவனம் தேவை.மேலும் எதிர்பார்த்த விரயம் உண்டு

துலாம் ராசிக்காரர்கள் :

 

இன்று  அரசு வழியில் இருந்து ஒரு ஆணுகூலமான தகவல் வந்து சேரும் நல்ல நாள்.அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.தொழில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வந்த வழி தெரியாமல் விலகுவர்.கடன் சுமையை சமாளிக்க புதிய யுத்திகளை எல்லாம் கையாளுவீர்கள்.

 

 

இன்று வாய்ப்புகள் எல்லாம் உங்களின் வாயில் கதவை தட்டும் நல்ல நாள்.விஐபிக்கள் வீடு தேடி வருவர்.வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.தொழில் சம்பந்தமாக வரும் தொலைபேசி வழி தகவலால் ஆனந்தம் அதிகரிக்கும் நல்ல நாள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

 

 உங்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் எல்லாம் இன்று அகலும்.பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.இதுநாள் வரை தொல்லை கொடுத்த வாகத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

மகர ராசிக்காரர்கள் :

இன்று நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்போடு செயல்பட்டு காரியத்தை முடிப்பீர்கள்.வரவும் ,செலவும் ஒரே சமமாக அமையும் நாள்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து வேண்டும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

 

இன்று  வெளியுலகில்  உங்களின் மதிப்பும் ,மரியாதையும் கூடும் நாள் . தீட்டிய  திட்டங்கள் எல்லாம் தீவிரமாக நிறைவேறும்  நாள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.ஊர் மற்றும் இடம் மாற்றம் பற்றி சிந்தனை மேலோங்கும்.

மீன ராசிக்காரர்கள்:

 

 

இன்று உங்களுக்கு தக்க தருணத்தில் நண்பகள் உதவுவர்.சாதனை படைக்கும் அற்புதமான நாள்.இடம் ,பூமி சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் அகலும்.தந்தை வழியில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest