இன்றைய(29.04.2022) நாளின் ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Published by
Sharmi

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. கடினமான சூழ்நிலை ஏற்படும். மேலும் வேலை சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் கவனமாக பேசுங்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தொண்டை வலி காணப்படும்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் இன்று எதையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. இது உங்களுக்கு அமைதி அளிக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.  இன்று செலவு அதிகமாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று அதிருப்தியான நாளாக அமையும். மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. பல் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிக பொறுப்புகள் காரணமாக சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் குறைவானதாக இருக்கும். கால் வலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று கவனக்குறைவாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் பாராட்டு கிட்டாது. உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு குறைவாக இருக்கும். இன்று பணசெலவு அதிகமாக இருக்கும். சளித்தொல்லை ஏற்படலாம்.

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் வேலையில் வேலை அதிகம் காணப்படும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு இருக்கும். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

5 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

7 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

8 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

10 hours ago