ரிஷபம்
உங்கள் செயல்களை உதவியுடன் மேற்கொள்வதற்கு மிகுந்த பொறுமை அவசியமானது என்று பணிச்சுமை அதிகமாக காணப்படும்
மேஷம்
இன்றைய நாளில் செய்ய வேண்டிய காரியங்களை எதிர் கொள்வது கடினமாக காணப்படும் உங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம் உங்கள் துணையிடம் எரிச்சல் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள்.
மிதுனம்
இன்று பலன்கள் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது அவசியம். இன்று பண வரவு அதிகமாக இராது.
கடகம்
உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து செய்வீர்கள். உங்கள் மனமும் விரைவாக செயல்படும். சிறந்த வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக காணப்படும். உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பணியிட சூழலில் சில ஏமற்றங்களை உணர்வீர்கள்.
கன்னி
ஆன்மீக செயல்களில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியடையலாம். ஒவ்வாமை காரணமாக சளி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவீர்கள்.
துலாம்
நீங்கள் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். தியானம் மற்றும் பிரார்த்தனை உங்களை சரியான பாதைக்கு அழைத்து செல்லும்.
விருச்சிகம்
இன்றைய நாள் சமநிலையுடன் காணப்படும். நீங்கள் நினைத்ததை அடைவதற்கு குறைந்த அளவு வெற்றியை போதுமானதாக காணப்படும்.
தனுசு
இன்றைய நாள் அபாரமான நாளாக இருக்கும். உங்கள் பிரியமானவர்கள் இதயத்தில் இடம் பிடிப்பீர்கள். இன்று பணவரவு சிறப்பாக இருக்கும்.
மகரம்
இன்றைய நாளில் எதையோ இழந்தது போல உணர்வீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்புடன் நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
கும்பம்
எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம். அதை தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வெற்றி காண்பது கடினமாக காணப்படும்.
மீனம்
இன்றைய துடிப்புடன் இருக்கும். வெற்றி காண முயற்சி செய்வீர்கள். உங்கள் பணிகளில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே கவனமாக செயல்படுங்கள்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…