உடுமலை தாராபுரம் ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நேற்று நடை பெற்றது.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கண்டு அம்மனின் அருளை பெற்றார்கள்.
உடுமலை ராஜகாளிம்மன் கோவிலில் கடந்த 12 ந் தேதி கணபதிஹோமம் தொடங்கியது. பின்பு நோன்பும் சாட்ட பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 19 ந் தேதி கம்பம் போடுதல் நிகழ்வு நடை பெற்றது.அந்த நிகழ்வில் பல பக்தர்கள் தீர்த்தம் எடுத்து கம்பத்தை வழிபட்டார்கள்.கடந்த 25 ந் தேதி திருமூர்த்தி மலையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரபட்டு வழிபாடு நடத்த பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த கடந்த 26ந் தேதி பக்தர்கள் பூவோடு,மாவிளக்கு மற்றும் பல நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்தார்கள்.இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உடுமலை தாராபுரம் ராஜாகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நேற்று நடை பெற்றது.அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பல மங்கள பொருள்களும் வழங்கப்பட்டது. அம்மனின் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆசியை பெற்றார்கள்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…