ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைதேரோட்டமானது வருகின்ற 20 தேதி நடக்க உள்ளது.மேலும் இதற்காக நேற்றே கொடியேற்றும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர்திருவிழாவானது நேற்று சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகியது.இந்நிலையில் இன்று காலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து வருகின்ற 22 ம் தேதி வரையிலான 11 நாட்கள் வெகுவிமரிசையாக இந்த திருவிழாவானது நடைபெறுகிறது. மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமானது 20 தேதி நடக்க உள்ளது.
இந்நிலையில் தைத்தேரோட்ட விழாவையொட்டி தெற்கு உத்திரை வீதியில் தைத்தேரில் முகூர்த்தக்கால் நடுகின்ற நிகழ்ச்சியானது கடந்த 7ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரண்டாம் இன்று ஒற்றை பிரபை வாகனத்திலும் இன்று மாலை ஹம்ச வாகனத்திலும் மற்றும் 14ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும் அன்று மாலை யாளி வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வருகின்றார். மேலும் 15ம் தேதி இரவு 7.15 மணிக்கு கருடசேவை நடைபெறுகிறது.
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…