சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது.
இலவச தரிசனத்திற்காக 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, ஆழ்வார் ஏரியை சுற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இரவில் தங்க அறைகள் கிடைக்காமல் கடும்குளிரில் அவதிப்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரத்தில் தங்கினர்.
வார விடுமுறை நாளான நேற்று மட்டும் 89,993 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும், 3.84 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
source: dinasuvadu.com
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…