அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. எனவே ஏராளமான பக்தர்கள் இன்று திருசெந்தூர் கடற்கரையில் சூரியவழிபாடு செய்தனர்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். எனவே அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது.
வைகுண்டரின் திருக்கோவிலில் தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்தல், அபயம் பாடுதல் முதலிய வழிபாடுகள் நடைபெற்றது. அதற்கு பின்பு கடற்கரையில் கடல் பதமிடுதல் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்நிலையில் சூரிய உதயத்தை அய்யா வைகுண்டராக வரவேற்று கடற்கரையில் திரண்ட ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தார்கள்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…