ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டமானது நாளை காலை நடைபெறுகிறது.
சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரானது நான்கு உத்திர வீதிகளில் கோவிந்தா கோஷத்தில் பவனி வருகிறது .
இதனை தொடர்ந்து 21 தேதி சப்தாவரணம் நிகழ்ச்சியானது நடைபெறுகிறது.விழா நிறைவு நாளான 22 தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வந்து அருட்காட்சி அருளுகிறார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…