Vastu-கண்ணாடி மற்றும் கடிகாரத்தை எந்த திசையில் வைக்கலாம் என்றும் வைக்கக்கூடாத இடங்கள் பற்றியும் இப்பதிவில் காணலாம். கண்ணாடி வைக்கும் திசை : அனைவரது இல்லங்களிலுமே அலங்காரம் செய்வதற்காக கண்ணாடி இருக்கும். இந்த கண்ணாடியை ஒரு சிலர் வீட்டு நிலை வாசலில் வைத்திருப்பார்கள். இவ்வாறு வைப்பது சிறப்பாகவும், மிக அவசியமாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் எதிர்மறை சக்தியை வீட்டிற்குள் வருவதை தடுக்கும் சக்தி கண்ணாடிக்கு உள்ளது. கண்ணாடி சந்திரனின் ஆதிக்கம் பெற்ற பொருளாகும் .சந்திரன் ஆனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கும். […]
Evil eye-கண்ணாடி டம்ளரில் எலுமிச்சையை போட்டு வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று இப்பதிவில் காணலாம். ஒவ்வொரு நாளும் மனிதர்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல வித பரிகாரங்களையும் பூஜைகளையும் செய்து வருகின்றார்கள். அதில் இந்த எலுமிச்சையை டம்ளரில் போட்டு வைக்கும் முறையும் ஒன்று. இதை வீடு மற்றும் வியாபார இடத்தில் வைத்து பின்பற்றப்படுகிறது. பலன்கள்: பொதுவாக எலுமிச்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இது நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை […]
குரு பகவான் -குரு பகவானின் அருள் கிடைக்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இந்து சமய வழிபாட்டில் பல்வேறு வழிபாடுகள் உள்ளது. அதில் நவகிரக வழிபாடு என்பது சிறப்பாக கருதப்படுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற வாக்கு உள்ளது. அந்த அளவுக்கு குரு பகவானுக்கு ஆற்றல் உள்ளது. சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கரிச முனிவரின் மகனாக அவதரித்தவர் தான் குரு பகவான். இவர் கல்வி, கலைகள் என அனைத்தும் கற்றறிந்தவர் என்பதால் தான் தேவர்களுக்கு […]
Vastu-ஏழு குதிரை வாஸ்து படத்தின் பலன்கள் மற்றும் வைக்க வேண்டிய திசைகள் பற்றி இப்பதிவில் காணலாம். வாஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஏழு குதிரை படத்தை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வைத்துக் கொள்ளலாம். இந்த குதிரையானது நவகிரகங்களில் சூரியன் மற்றும் சுக்கிர பகவானை குறிப்பதாகும் . சூரியன் என்பது வேகத்தையும் ஆற்றலையும் தரக்கூடியதாகும். சுக்கிரன் என்பது செல்வம் ,கல்வி ,சுகபோக வாழ்க்கை போன்றவற்றை தரக்கூடியதாகும். இந்த வாஸ்து குதிரை படத்தை வைப்பதன் மூலம் […]
Mantra –மந்திரங்களை கூறுவதன் மூலம் நமக்குள் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நம்முடைய உடலானது பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டவை என விஞ்ஞானபூர்வமான உண்மை. ஒலி என்ற சத்தம் நமக்கு மகிழ்ச்சியையும் தரும் பயத்தையும் தரும். உதாரணமாக நாம் அமைதியாக இருக்கும்போது இன்னிசை கேட்போம், அப்போது அது மகிழ்ச்சியை தரும் .ஆனால் திடீரென்று ஏதேனும் வெடிப்பது போல் சத்தம் கேட்டால் அது பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தும். இப்படி ஒலிக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தன்மை உள்ளது. ஒலிக்கும் […]
கிரிவலம் -கிரிவலம் ஏன் செல்ல வேண்டும் என்றும் அதற்கான பலன்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம். கிரிவலம் என்றால் மலையை வலம் வருதலாகும். அதாவது மலையை சுற்றி வழிபாடு செய்வதாகும். கருவறைக்குள் இருக்கும் தெய்வீக அலைகள் நாம் மலையை சுற்றும் போதும் அதன் ஆற்றல் நமக்கு கிடைக்கும். பொதுவாக கிரிவலங்களில் திருவண்ணாமலை சிறப்பு பெற்றதாகும். பெரும்பாலனோர் செல்வதும் அங்குதான். ஆனால் அங்கு மட்டுமல்லாமல் மலை எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கூட கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்லும்போது செய்ய வேண்டியதும் […]
நவகிரகங்கள் -நவகிரகங்களை சுற்றும் முறை மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றி இப்பதிவில் காணலாம். கோவிலுக்குச் செல்லும் பலருக்கும் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். நவகிரகங்கள் : பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களையும் இடம் இருந்து வலமாக சுற்ற வேண்டும் எனவும் ராகுவையும் கேதுவையும் வலம் இருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு.ஆனால் இது தவறான முறையாகும். ஒவ்வொருவருக்கும் பூர்வ […]
Brahma-பிரம்மாவிற்கு ஏன் கோவில்கள் இல்லை என்ற காரணத்தை பற்றி இப்பதிவில் காணலாம். பிரம்மா கோவில்கள் : பிரம்மதேவன் தான் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் படைத்தார் என இந்து மதம் கூறுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் கோவில் உள்ளது. ராஜஸ்தானில் புஷ்கர் என்ற இடத்திலும் தமிழ்நாட்டில் திருப்பட்டூர் எனும் இடத்திலும் பிரம்மா கோவில் உள்ளது .இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் பிரம்மாவிற்கு கோவில் உள்ளது. என்றாவது நாம் […]
மைத்ரேய முகூர்த்தம்- மைத்ரேய முகூர்த்தம் என்றால் என்ன இந்த மாதம் எந்த நாள் வருகிறது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். மைத்ரேய மூகூர்த்தம் : கடன் இல்லாமல் இவ்வுலகில் வாழ்வது அரிது .அனைவருக்குமே அவரவர் சக்திக்கு ஏற்ப கடன் நிச்சயம் இருக்கும் .நம் இவ்வுலகில் பிறந்தது கூட பூர்வ ஜென்ம கடனை அடைப்பதற்கு தான். இப்படி நம் பிறப்பில் கூட கடன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கடன் இல்லா வாழ்க்கை தான் நிம்மதி என்பது நிதர்சியான உண்மை. […]
Devotion-கோவிலின் நுழைவாயிலின் முதல் படிக்கட்டில் கால் வைக்கலாமா என்ற சந்தேகத்தைப் பற்றி இப்பதிவில் காணலாம். கோவிலுக்கு செல்வதற்கு முன் செய்ய வேண்டியவை: நம்மில் ஒரு சிலர் கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலின் படிக்கட்டுகளை ஏறி மிதித்து செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோ அது எவ்வளவு பெரிய படி கட்டாக இருந்தாலும் தாண்டி தான் செய்வார்கள் இதில் எது சரியானது என்று கேள்வி இருக்கும். முதலில் அங்குள்ள புனித நீரில் பாதங்களை நினைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும். […]
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரத்தில் ஏன் வெயில் அதிகமாக இருக்கிறது இன்று இப்பதிவில் காணலாம். பூமியில் அதிக வெயில் தாக்கம் இருப்பது இந்த அக்னி நட்சத்திரத்தில் தான் இதை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். அக்னி நட்சத்திரம் 2024: ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் சித்திரை 21 இல் தொடங்கி வைகாசி பதினைந்தில் முடிவடையும். அதேபோல் இந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் உருவான கதை: […]
பிரம்ம முகூர்த்தம்– பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் என இந்து மதத்தில் நம்பப்படுகிறது. ஒரு நாளைக்கு 30 முகூர்த்தங்கள் உள்ளது. இதில் இரவின் கடைசி முகூர்த்தம் பிரம்ம முகூர்த்தம் ஆகும். இந்த நேரத்தில் சரஸ்வதியும் பிரம்மனும் தன் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. சூரியன் உதயமாகும் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் […]
ரம்ஜான் -நோன்பு இருப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி இப்பதிவில் காணலாம். ரம்ஜான் நோன்பின் ஆரம்ப காலம்: இஸ்லாமிய பெருமக்கள் சூரிய உதயம் முதல் அஸ்தமம் வரை தொடர்ந்து 30 நாட்கள் நோன்பு இருக்கிறார்கள் இதனால் பல உடல் ஆரோக்கியமும் மாற்றமும் ஏற்படுகிறது. நோன்பு துவங்கும் முந்தைய நாள் எடுத்துக்கொண்ட உணவின் ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சி முடிக்க எட்டு மணி நேரம் ஆகும். இதற்குப் பின் உங்கள் உடலானது ஆற்றலைப் பெற கல்லீரலில் சேமித்த குளுக்கோசை […]
Money attraction-பணம் பாதாளம் வரை செல்லும் எனக் கூறுவார்கள் ,அந்த அளவிற்கு பணம் என்பது மிக இன்றி அமையாததாகிவிட்டது .அப்படி பண குறைவு நம் வீட்டில் வராமல் இருக்க இந்த பரிகாரம் செய்தாலே போதும். அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். கல் உப்பு பரிகாரம்: கல் உப்பு மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கூறப்படுகிறது. வீட்டில் கல் உப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். வெள்ளிக்கிழமை மாலை 6 – 7 இந்த நேரத்தில் உப்பு வாங்கி வீட்டில் […]
பூஜை பொருட்கள் – பூஜை அறையில் சுவாமிக்கு விளக்கு ஏற்றவும் ,நெய்வேத்தியம் வைக்கவும் உகந்த பாத்திரம் எது மற்றும் பயன்படுத்தக்கூடாத பாத்திரம் எது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பூஜைக்கு பயன்படுத்த கூடாத பாத்திரம் : இறைவழிபாட்டில் நம் வீட்டின் பூஜை அறைக்கு நல்ல சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளது. இதனால்தான் பூஜை அறையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பார்த்து பார்த்து வைக்கின்றோம் . அதுபோல் விளக்கேற்றுவதற்கு உகந்த விளக்குகள் இதுதான் என்று பல […]
Temple secret- கோவிலுக்கு சென்றால் மட்டும் ஏன் நம் மனம் அமைதியாக இருக்கிறது ,அந்த இடத்தில் அப்படி என்ன ரகசியம் உள்ளது என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பழமையான கோவிலின் சிறப்பு : பழமையான கோவில்களுக்கு அதிக சக்தி இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால் கோவிலை கட்டுவதற்கு முன்பே கிரக அமைப்பினை மையமாக வைத்து நேர்மறை சக்தி அதிகமாக எங்கு இருக்கோ அங்கு தான் சிலைகள் அமைத்தனர் , பொதுவாக வடக்கு தெற்கு பகுதியில் அதிக நேர்மறை […]
கிரஹப்பிரவேசம் -புதிதாக நாம் கட்டிய வீட்டுக்குச் செல்லும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது அவசியம் .அந்த வகையில் புது வீடு குடி போக உகந்த மாதங்கள், தவிர்க்க வேண்டிய மாதங்கள் ,முதலில் நாம் எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரு வீட்டின் நிம்மதி என்பது அந்த வீட்டின் அமைப்பு மற்றும் அங்குள்ள மனிதர்களைப் பொறுத்து தான் அமையும். முன்பெல்லாம் வீடு கட்டும் போதே வீட்டிற்கு வயது, ஜாதகம் பார்த்து செய்யப்பட்டது […]
பூஜைக்கு உரிய பூக்கள் -இறைவழிபாட்டில் பூக்கள் கொண்ட அர்ச்சிக்கும் வழக்கம் உள்ளது, அதில் எந்தக் கடவுளுக்கு எந்த பூக்களை அர்ச்சிக்கலாம் அதன் பலன்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடாத பூக்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இவ்வுலகில் கோடிக்கணக்கான மலர்கள் இருந்தாலும் இறைவழிபாட்டுக்கு என்றே சில பூக்களை பயன்படுத்துவோம் ஆனால் அதன் பலன்கள் பற்றி பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களும் அதன் பலன்களும்: அல்லிப்பூ வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும்.பூவரசம் உடல் நலத்தை காக்கும். வாடாமல்லி மரண […]
கண்ணாடி வளையல் – பெண்கள் அணியும் கண்ணாடி வளையல்கள் அழகுக்கு மட்டுமல்ல. அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது ,அது என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடி வளையல் என்பது பெண்கள் அணியும் ஒரு ஆபரணமாகும். இது மஞ்சள் குங்குமத்திற்கு அடுத்து ஒரு மங்கள பொருளாக கருதப்படுகிறது ,அதனால் சுப நிகழ்ச்சிகளிலும் கண்ணாடி வளையல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக வளைகாப்பு ,திருமணம், பெண்கள் பூப்படையும் விழா போன்ற நிகழ்வுகளில் கண்ணாடி வளையல் முக்கிய பொருளாக உள்ளது. அம்மனுக்கு […]
சிசேரியன் குழந்தை -இன்று பல பெண்கள் சுகப்பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுக்கிறார்கள் அப்படி பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் எழுதினால் அது பலிக்குமா என பலருக்கும் தோன்றும் சந்தேகத்தை போக்கும் வகையில் இந்த பதிவு அமைந்திருக்கும். ஒரு குழந்தை இயற்கையாகவே இந்த பூமியில் பிறந்தால் தான் அதற்கு ஜாதகம் பலிக்கும் எனவும் சிசேரியன் மூலம் பெறப்பட்ட குழந்தைக்கு ,இது நாமாகவே கணக்கிட்ட நேரம் தானே அதனால் அந்த ஜாதகம் செல்லுமா […]