போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நமது முன்னேற்றத்தை தடுக்க வைக்கப்படும் மாந்தீரிக செயல்தான் செய்வினை. இந்த செய்வினையை தவிர்க்க துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்தால் நம் வாழ்வு சரியாகிவிடும். இந்த உலகம் மிகவும் போட்டி நிறைந்தது. அதில் ஒருவர் முன்னேறுவதற்கு எந்த அளவுக்கு வழி தேடுகிறார்களோ, அதே அளவுக்கு ஒருவரின் முன்னேற்ற தடுக்கவும் வழியை கண்டுபிடித்துவிடுவார்கள். அதில் முக்கியமானது செய்வினை. இந்த செய்வினையானது நமது ஜாதகம் நன்றாக இருந்தாலும் நல்ல நேரம் கூடி வந்தாலும் எந்த […]
நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். அதுபோல நல்ல நேரம், கெட்ட நேரம் மாறி மாறி வரும். தொடர்ந்து நல்ல நேரம் மட்டுமே வந்தால், கடவுள் இருப்பதை மறந்துவிடுவோம். அதனால்தான் அவ்வபோது கொஞ்சம் கெட்ட நேரமும் நம்மை தேடி வரும். சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு […]
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக இருக்கிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிறங்களில் உடை அணிவது நன்மை பயக்கும். கருப்பு சட்டை என்பது பொதுவாக எதிர்ப்பை காட்டும் வண்ணம் குறிக்கப்படுவதால் அதனை பெரும்பாலும் விசேஷ விழாக்களில் தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிற உடையை அணிந்து கொண்டால், அன்றைய நாள் நமக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துவிடும். கருப்பு என்பது நம்பிக்கை. […]
மணிபர்ஸ் எப்படி இருந்தால் பணம் கொட்டும் என சில நடைமுறைகள் இருக்கிறது. பர்ஸ் கருப்பு நிறத்தில் இருக்க கூடாது. பின் பாக்கெட்டில் வைக்க கூடாது. ஆயுதம் எதுவும் இருக்க கூடாது. தற்காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் உழைப்பை விட அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து வாழ்கின்றனர். கடுமையான முயற்சி கண்டிப்பாக அதிர்ஷ்டத்தை தேடி தரும். இருந்தாலும், சில நேரம் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் ஆன்மிக ரீதியாக அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அப்படி நமது அபர்ஸின் மூலம் பணம் கொழிக்கும். அதிர்ஷ்டத்தை […]
கார்த்திகை மாதம் முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்து விடுவர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள 18 படிகளுக்கு பலவித மகதத்துவம் உள்ளது. கார்த்திகை மாதம் துவங்கிய முதலே ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு சபரிமலை செல்வதற்காக கடுமையான விரதம் இருந்து வருகின்றனர். 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக சபரிமலை பயணத்தை தொடங்குகின்றனர். அப்படி தொடங்கி சபரிமலை கோவிலுக்கு சென்றவுடன் 18 படிகளை கடந்து ஐயப்பனை தரிசிக்க […]
நாம் அனைவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை அதில் பிரதான பிரச்சனை வீட்டில் செல்வம் தங்குவதில்லை. அல்லது பெருகவில்லை. இதற்கு நம் வீட்டை பாதுகாத்து கவனித்து வந்தாலே , வீட்டில் செல்வம் பெருகும். வளம் கொழிக்கும். நம் ஒவ்வொருக்கும் ஒரு சில பிரச்சனைகள் உண்டு. அதில் அதிகமானோருக்கு வீட்டில் செல்வம் தங்குவது இல்லை எனவும், வந்த செல்வம் மேலும் வளர்ச்சி பெறவில்லை எனவும் மிகுந்த கவலை அடைவார்கள். அப்படிப்பட்ட சில குறைகளை தீர்க்க நம் வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாத்து […]
வீட்டு தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தாலும் அதில் ஒரு துளசி செடி இருந்தால் அது நந்தவனமாக போற்றப்படும். இப்படிப்பட்ட துளசி செடியின் ஆன்மீக பலன்களை தற்போது பார்க்கலாம். இந்த கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாளானது வைகுண்ட ஏகாதசிக்கு இணையாக கருதப்படுகிறது. அன்றைய நாளுக்கு அடுத்த நாள் பிருந்தாவன துவாதசி நாளாக கொண்டாடப்படுகிறது. இதுவும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போல உற்றார் உறவினருடன் கொண்டாடப்பட வேண்டிய ஆன்மீக விழாவாகும். துளசி தாய் பகவான் விஷ்ணுவை மணந்து […]
அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு, ஜென்ம நட்சத்திர நாட்களில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது. தேங்காய், பூசணி போன்றவைகளை பெண்கள் உடைக்க கூடாது. கர்ப்பமான பெண்கள் தேங்காய், பூசணி உடைக்கும் இடங்களில் நிற்கவே கூடாது. செய்வாய், வெள்ளிகளில் நிலைக்கதவில் மஞ்சள் பூசவேண்டும். அது நம் வீட்டில் தீய சக்திகள் உள்ளே வராமல் தடுக்கும். விஷ பூச்சிகள் வீட்டில் அண்டாது. சனி பகவானுக்கு வேண்டி எள்விளக்கு வீட்டில் ஏற்றக்கூடாது. வீட்டில் யாரேனும் தூங்கிக்கொண்டிருந்தால் விளக்கேற்ற கூடாது. அவர்கள் […]
நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி பட்டால் நமக்கு மனஅமைதியும் சந்தோஷமும் கிடைக்கும். எப்போதும் வீட்டில் மங்களம் நிறைந்து இருக்கும். தினமும் நாம் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டு வருகிறோம். அந்த விளக்கு சில சமயங்களில் தீடீரென அணைந்து விட்டால் அதை நாம் கெட்ட சகுனமாக நினைத்து புலம்பி தவித்து வருகிறோம்.விளக்கு சில சமயங்களில் காற்றினால் அணைந்து விட கூடும். மேலும் திரி சரியில்லாமல் கூட சில சமயங்களில் அணைந்து விடும்.சில நேரங்களில் நாம் கவனிக்காமல் இருந்தால் எண்ணெய் […]
ராகு காலத்தில் பொதுவாக நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். அதை பற்றி நமது முன்னோர்களும் கூறி இருக்கிறார்கள்.அப்படி செய்தாளல் அது பலவிதமான துன்பங்களையும் நமக்கு தந்து விடும். இந்த பதிப்பில் ஏன் ராகு காலத்தில் நற்காரியங்களை செய்ய கூடாது என்பதை படித்தறியலாம்: பொதுவாக ஒரு நாளைக்கு ராகு காலம் 1 1/2 மணி நேரமும் எமகண்டம் 1 1/2 மணிநேரமும் அம்பிகையை பூஜை செய்கின்றன. இந்நிலையில் ராகு காலத்தில் சுப காரியங்களை செய்ய […]
தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம். தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது. நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து […]
புருவத்தின் மத்தியில் பொட்டு வைப்பது தமிழ் பெண்களின் பாரம்பரிய ஒன்றாகும்.ஏன் இந்தியா முழுவதும் உள்ள பெண்களும் பொட்டு வைப்பதில் ஆர்வமும்,அதில் பொதிந்து இருக்கும் அற்புதங்களும் ஏராளாம். அந்த காலத்தில் போட்டயை பெரியதாக வைப்பது ஒரு ட்ரண்டாக இருந்தது.பின் அப்படியே சற்று குறைத்து பொட்டை வைக்க தொடங்கினர்.பின் அப்படியே இல்லாமல் போய் இப்பொழுது விழாக்காள்,முக்கிய விஷசங்கள் போன்ற நிகழ்வுகளில் மட்டுமே பெண்களின் புருவத்தில் பொட்டை காண முடியும். அதிலும் பொட்டை இப்பொழுது போல் ஸ்டிக்கர் பொட்டு இல்லாமல் புருவத்தின் […]
முன்னோர் என்பவர்கள் நம்முடைய மூதாதையர்கள் (தாத்தா,அவருடைய அப்பா) என்று நம்முடைய முன்னோர்களை வணங்கினால் வாழ்வில் வசந்த காற்று தான் மாறாக முன்னோர்களின் சாபத்தை பெற்று இருந்தோமேயானால் வீட்டில் கடன் பிரச்சனை,வேலை கிடைப்பதில் பிரச்சனை,திருமண தடை ,குழந்தை பேறு கிடைப்பதில் தாமதாம், இதில் சிலர் எல்லா கோவிலுக்கும் போய்ட்டுடேன் ஆனா ஒன்னு நடக்க மாண்டக்கமாட்டிங்கிது. என்று வருத்தப்படு வரும் உண்டு.இத்தகைய முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபடவும் அவர்களின் அருளை பெற வேண்டும்.ஏனென்றால் நாம் கடாவுளிடம் பெரும் பலன்களை நம் மீது கோப கொண்டு நம் […]
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய பத்திரகாளியே, தன்னுடைய கோரமுகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனாள் என்று கூறப்படுகிறது. இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அசுரனை அழித்தவள். பதினாறு கைகள், மூன்று கண்கள் கொண்டவள். தனது 16 கரங்களிலும் விதவிதமான ஆயுதங்களை தாங்கியிருப்பவள். செந்நிற மேனியைக் கொண்ட இவள், யானையின் தோலை ஆடையாக அணிந்தவள். சப்த கன்னியர்களில் முதலில் தோன்றியவள் சாமுண்டி. ஏழு பேரில் சர்வ சக்தியையும் பெற்றவள் இந்த அன்னை. ‘ஓம் க்ருஷ்ண […]
வடகிழக்கு என்று கூறப்படும் ஈசானியம் திசையை நிர்வாகம் செய்பவள் மகேஸ்வரி. இவள், அம்பாளின் தோளில் இருந்து அவதரித்தவள். இவளது வாகனம் ரிஷபம் ஆகும். ஈஸ்வரன் நிகழுத்தும் சம்ஹாரங்கள் அனைத்தும், இந்த மகேஸ்வரி சக்தியால்தான் செய்கிறார் என்பதே, இந்த அன்னையின் ஆற்றலை வெளிப்படுத்தும் சான்று. சப்தமாதரில் ஒருவரான இவரை வழிபட்டு வந்தால், நமது கோபத்தை அகற்றி, சாந்தம் அளிப்பாள். ‘ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்’ என்ற காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு […]
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர். அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். சிவனின் வாகனமான […]
ஜோதிட விதிப்படி ஒருவருக்கு மகரம், கும்பம், ரிஷபம், லக்னமாக அமைந்து அந்த லக்னத்துடன் அல்லது லக்னாபதிடன் சனிபகவான், செவ்வாயுடன் இணைந்து இருந்தால் அல்லது அவர்கள் பார்வை பட்டால் அவருக்கு எதொனுமொரு குறைபாடோடு குழந்தை பிறக்கும். அவ்வாறு அந்த குழந்தை கழுத்தில் கொடி சுற்றியோ, கழுத்தில் மாலையுடனோ, அல்லது புத்திகூர்மை பெற்று ஏதேனும் உடல் ஊனமாக பிறக்கும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. ஜாதகத்தில் ஒருவருக்கு 1-5-9ஆம் இடத்தில் திரிகோனஸ்தானம் இடம்பெற்றிருந்தால் அவருக்கு பிறக்கும் குழந்தை கண்டிப்பாக ஊனமுடன்தான் […]