உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று மக்களின் சிறப்பு வழிபாடு!

கிபி.30-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. கிறிஸ்து பட்ட பாடுகளையும், சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும் விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்து நமக்காக பாடுபட்டார் என்பதை நினைவு கூறுகின்றனர்.
இதனையடுத்து, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. புனித வெள்ளிக்கு அடுத்த நாளான, சனிக்கிழமை அன்று அனைத்து தேவாலயங்களிலும் தியான வழிபாடுகள் நடைபெறும்.
மூன்றாவது நாளான ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ பண்டிகைகளிலேயே மிக சிறப்பான பண்டிகையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தவக்காலமான 40 நாட்கள் முடிவில் கொண்டாடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024