மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம். சிவராத்திரி என்றால் பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால் பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பல கோவில்களில் மிகவும் விசேஷமாக சிவராத்திரிவிழா கொண்டாடபிபடுகிறது.இந்நிலையில் திருப்போரூர் அனுமந்தபுரம் அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இன்று காலை10 மணிக்கு மஹா அபிஷேகம் ,தூப தீப ஆராதனை நடை பெற இருக்கிறது. மேலும் 7 மணிக்கு நாதஸ்வர கச்சேரியும், நடை பெற இருக்கிறது. மேலும் 12 மணிக்கு அகோரவீரபத்திரசாமிக்கு சிறப்பு பூஜைகளும், மலர் அர்ச்சனைகளும் மேலும் வெற்றிலை காப்பு அலங்காரமும் நடை பெற இருக்கிறது. எனவே பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலில் இருந்து வழிபடுவதற்கு ஏதுவாக முழுநேரமும் நடை திறந்து வைக்கபட்டுள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…