சங்கடத்திலும் -சந்தோஷத்திலும் நம்முடன் பயணிக்கும் சாய்..!பார்வை பட வைக்கும் மந்திர ஸ்லோகம்..!

Published by
kavitha

ஒருவருடைய வாழ்வில் சங்கடமும் சந்தோஷமும் சரிபாதி என்பார்கள் உன்மை தான்.இரவு -பகல் ,நல்லது-கேட்டது ,நீர்-நெருப்பு,பிறப்பு-இறப்பு என்று இறைவனின் படைப்பில் இரு நிலையில் ஆண்-பெண் அதே போல தான் வாழ்வில் ஒருவன் இன்னலில் தவித்து கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் ஆறுதல் சொல்லகூட ஆள் இருக்காது.அதே ஒருவன் நன்றாக வாழும் போது யார் என்றே தெரியாத முகம் கூட வந்து பேசி விட்டு செல்லக்கூடிய நிகழ்வுகளை எல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.அப்படி ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவன் கையை விடாது தன்னை வணகினாலும் இல்லாவிட்டாலும் இறுக பிடித்து கொண்டு வழி நடத்தும் வள்ளலாக இருப்பவர் தான் சாய் என்னும் நாமத்திற்கு சொந்தமான  வள்ளல் பிரான்

Image result for sai baba

சாந்தமே வடிவாக சிரடி பிரபுவாக நம்மையெல்லாம் வழிநடத்தி செல்லும் குருவாக தாயாக ,தந்தையாக ஏன் எல்லாமுவாக இருப்பவர் தான் சாய்.சாய் என்கிற திருநாமமே அனைத்தையும் தீர்க்கும் மருந்தாகும்.

நம் வாழ்வில் திருப்பத்தையும் திடமான நம்பிக்கையும் ஏற்படுத்திய சாய் என்னும் நாமத்திருக்கு சொந்தக்கரர் தான் நமக்கு சொந்தம்.அத்தைய வாழ்வில் ஒரு திருப்பத்தை அந்த மௌனமே வடிவாக நேர்மறையான எண்ணகளை விதைத்து நான் இருக்கிறேன் என்று உள் அன்போடு வார்த்தையால் அணைக்கும் அந்த வள்ளளை 108 முறை ஷ்லோகத்தை சாய் நினைத்து வணங்கினால் அருகில் இருப்பவரை இன்னும் அருகில் நம்முடன்  பயனிக்கும் அந்த பாதுகாவலனை நம்மை நெருங்கி வர உருகி அழைப்போம்.

   “ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி “

என்ற திருமூல மந்திரத்தை  உச்சரித்து வர சாயின் பரிபூரண அருளை பெறலாம்.ஜெய்  ஸ்ரீ சாய் ராம்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

8 hours ago