சாய் ஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள் by kavithaPosted on May 21, 2019 எல்லா துன்பங்களும் விலகி புத்துணர்வோடு இருக்க போகிறாய். சோர்ந்து போகாதே,தைரியமாக இரு. நான் உன்னோடு கூடவே இருக்கிறேன். ஒரு நாள் உன் கஷ்டம் தீரும் அது நாளைக்கே கூட நடக்கலாம் என் குழந்தையே -சாய்