மேஷம்: உங்கள் முயற்சி மூலம் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சி அளிக்கும்.
ரிஷபம்: யதார்த்தமான அணுகுமுறை மூலம் வெற்றி அடையும் வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்: இன்று பொறுமையுடனும் சமயோசிதமாகவும் செயல்பட வேண்டும். அதிகமாக சிந்திப்பதை தவிர்ப்பது நல்லது.
கடகம்: உங்களை அமைதியாக வைத்துக்கொள்ள தெரிந்து கொள்ளுங்கள். தியானங்கள் செய்வது நல்ல பலனளிக்கும்.
சிம்மம்: நட்பான அணுகுமுறை தேவை. அது வாழ்க்கையின் நன்மைகளையும் தீமைகளையும் உணர வைக்கும்.
கன்னி: இன்று நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும். பாடல்கள் கேட்பதன் மூலம் அமைதியாக உணர்வீர்கள்.
துலாம்: கோவிலுக்கு சென்று பிரார்த்தனைகள் செல்வதன் மூலம் சிறந்த பலன்ங்கள் கிடைக்கும்.
விருச்சிகம்: இன்று முக்கியமான முடிவுகளை உநன்கு திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தனுசு: புதிய தொடர்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
மகரம்: இன்று உங்களுடைய இனிமையான பேச்சு மற்றும் நம்பிக்கையான எண்ணங்கள் மூலம் வெற்றியடைவீர்கள்.
கும்பம்: இன்று பொறுமை மற்றும் நம்பிக்கையை அதிகரித்து கொள்ள வெட்டியது அவசியம்.
மீனம்: இன்று பதட்டத்தை தவிர்த்து மனதை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…