இன்றைய ராசி பலன்கள்

Published by
Varathalakshmi

மேஷம்: இன்று நீங்கள் சுய முன்னேற்றத்திற்கான பாதையில் சென்று வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வீர்கள்.

rasi

ரிஷபம்: இன்று வெற்றி பெறுவதற்கு உணர்ச்சிவசப்படாமல் உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

மிதுனம்: ஆன்மீக ஈடுபாடு மற்றும் நம்பிக்கையான மனநிலை இருந்தால் சரியான பாதையில் செல்ல இயலும்.

கடகம்: உங்களிடம் காணப்படும் தைரியமும் உறுதியும் உங்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் மற்றும் வெற்றி அடைவீர்கள்.

சிம்மம்: இன்று நீங்கள் தன்னம்பிக்கை உணர்வுடன் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

கன்னி: இன்று அதிக பொறுப்புகள் காணப்படும். உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேசும் போது சிறிது கவனம் தேவை.

துலாம்: இன்று நீங்கள் சாதகமான பலன்களைக் காண அதிக முயற்சி எடுக்க வேண்டும். முக்கியமாக உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக செயல்பட வேண்டியது அவசியம்.

விருச்சிகம்: நல்ல நம்பிக்கை, ஆற்றல் மற்றும் உறுதி உங்கள் செயல்களை நல்ல வழியில் செல்ல உறுதுணையாக இருக்கும்.

தனுசு: எந்த விஷயத்தையும் லேசாகவும் எளிதாகவும் எடுத்துக் கொள்வது உங்களுக்கு சாதகமாக பலன்களை தரும்.

மகரம்: வேகமாக செயல்படுவதை தவிர்த்து பொறுமையாக செயல்பட வேண்டும். நீங்கள் முயற்சியைத் தான் நம்ப வேண்டும்.

கும்பம்: இன்று உரையாடும் போது பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

மீனம்: இன்று மனவலிமையுடன் இருப்பது மிகவும் அவசியம். உங்கள செயல்களை மேற்கொள்ளும்போது தடைகளை சந்திக்க நேரும்.

Recent Posts

விலையில் மாற்றமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரே…

29 minutes ago

பிரதமர் மோடிக்கு குவைத்தில் கிடைத்த மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரம்!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் குவைத் நாட்டின் அழைப்பை ஏற்று அங்கு 2 நாள் சுற்றுப்பயணம்…

1 hour ago

தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம்? தவெகவில் வெளியான முக்கிய தகவல்!

வேலூர் : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய், கடந்த அக்டோபர் மாதம் தனது கட்சியின் முதல் மாநாட்டை…

2 hours ago

Live – புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு முதல் இன்றைய வானிலை நிலவரம் வரை.!

சென்னை: கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் புதிய சுங்கச்சாவடி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுங்க கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்து…

2 hours ago

மீண்டும் திரும்புகிறது மழை… டிச.24,25-ல் எங்கெல்லாம் கனமழை?

சென்னை: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, நேற்றைய…

3 hours ago

ஓட்டுநர் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் – போக்குவரத்துத் துறை!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால், 29 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும்…

3 hours ago