மேஷம்: தேவையற்ற கவலைகளும் காணப்படும். எதையும் இலேசாக எடுத்துக் கொள்வது நல்ல பலன்களை தரும்.
ரிஷபம்: இன்று பொறுமையுடனும் யதார்த்தமாகவும்
செயல்களை கையாள வேண்டும்.
மிதுனம்: இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது நற்பலன்களை அளிக்கும்.
கடகம்: இன்று குறைந்த முயற்சியியலேயே நல்ல பலன்கள் கிடைக்கக் கூடிய சிறந்த நாள்.
சிம்மம்: இன்று மனம் தெளிவுடன் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் பல நற்பலன்கள் காணலாம்.
கன்னி: இன்று யதார்த்தமான அணுகுமுறை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
துலாம்: உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற இன்று கடினமாக உழைக்க வேண்டும்.
விருச்சிகம்: இன்று நம்பிக்கையோடு முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
தனுசு: உங்கள் முயற்சிகளில் வெற்றியடைவதற்கு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
மகரம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.
கும்பம்: உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். ஆன்மீக ஈடுபாடு நல்ல பலனளிக்கு அளிக்கும்.
மீனம்: இன்று உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…