இன்றைய நாளின் ராசிபலன்கள்..! இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Published by
Varathalakshmi

மேஷம்: இன்று உங்களிடம் நம்பிக்கையும் உறுதியும் நிறைந்து காணப்படுவதால் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம்.

rasi

ரிஷபம்: நீங்கள் பேசும்போது உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. யோகா மற்றும் தியானம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்: இன்று ஏற்படும் சவால்களை விவேகத்துடனும் உறுதியுடனும் கையாள வேண்டும்.

கடகம்: இன்று உங்களின் எளிமையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்: இன்று உங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தித்து உங்கள் இலக்கை நோக்கி முயற்சி எடுப்பீர்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள்.

கன்னி: இன்று பதட்டத்தை தவிர்த்து செய்யும் செயலை பொறியாக செய்யுங்கள்.

துலாம்: இன்று அவநம்பிக்கையும் பதட்டமும் காணப்படும். இசை கேட்பது மூலம் ஆறுதல் பெறலாம்.

விருச்சிகம்:நீங்கள் உங்கள் செயல்களை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்வீர்கள். அனைத்து விதத்திலும் வளர்ச்சி காணப்படும்.

தனுசு: இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். இசை கேட்பது அல்லது மூலம் மனம் ஆறுதல் பெறலாம்.

மகரம்: இன்று அனைத்து செயல்களிலும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

கும்பம்: இன்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீனம்: ஆன்மீக ஈடுபாடு சிறந்த ஆறுதல் மற்றும் திருப்தி அளிக்கும்.

Recent Posts

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…

22 mins ago

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…

44 mins ago

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

1 hour ago

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…

1 hour ago

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

2 hours ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

3 hours ago