இன்றைய நாளின் ராசிபலன்கள்..! இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Published by
Varathalakshmi

மேஷம்: நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்கள் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருப்பார்கள்.இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் சுமுகமாக இருக்கலாம்.

rasi

ரிஷபம்: நீங்கள் கடின முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்: நீங்கள் இன்றைய நாளில் புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம்: சில சூழ்நிலைகள் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டாலும் அதனை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயலவும். பிரார்த்தனை ஆறுதலை அளிக்கும்.

சிம்மம்: நீங்கள் அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள இயலும்.

கன்னி: கடினமான பணிகளைக் கூட சகஜமான அணுகுமுறை மூலம் எளிதாக இலக்கை அடையலாம்.

துலாம்: எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் செயல் பட வேண்டும்.

விருச்சிகம்: புத்திசாலித்தனமா யோசித்து செயல் பட வேண்டும். ஆன்மீக வழிபாடு நன்மையளிக்கும்.

தனுசு: பணிகளை செய்யும் போது பேசுவதில் கவனம் தேவை. பிரார்த்தனைகள் மூலம் நல்ல பயன்கள் கிடைக்கும்.

மகரம்: எதிர்காலத்தை பற்றி கவலைபடாமல் செய்யும் செயல்களில் கவனம் தேவை. பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கும்பம்: புதிய பணிகள் செய்வதன் மூலம் கிடைக்கும் பண லாபம் சந்தோசத்தை தரும்.

மீனம்: தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் உங்கள் பணிகளை திறமையாக செயல் பட வேண்டும்.

Recent Posts

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

29 minutes ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

1 hour ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

2 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

3 hours ago

சண்டை போட்ட விராட் கோலி…அதிரடியாக அபராதம் போட்ட ஐசிசி!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…

3 hours ago