இன்றைய நாளின் ராசிபலன்கள்..! இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Published by
Varathalakshmi

மேஷம்: பொறுமையாக இழக்கும் தருணத்தில் உங்கள் பிரியமான ஒருவருடன் மோதல் ஏற்படலாம். உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நல்ல பயன்களை பெறலாம்.

rasi

ரிஷபம்: உங்களுக்கு பிரியமானவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து சந்தோசப்படுவீர்கள். உங்கள் முயற்சியின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.

மிதுனம்: இன்றைய செயல்களை விரைந்து செய்து முடிப்பீர்கள் அதன் மூலம் சிறந்த வளர்ச்சியை அடைவீர்கள்.

கடகம்: உங்கள் அணுகுமுறையில் வன்மையை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும். நிறைவேறாத உங்களின் லட்சியங்களுக்காக வருந்தபடாதீர்கள்.

சிம்மம்: உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். இன்று வெற்றி காண்பதற்கு முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.

கன்னி: இன்று செய்யும் எந்தச் செயலிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. இசை கேட்பதன் மூலம் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

துலாம்: உங்களின் விடாமுயற்சி மூலம் இன்று நீங்கள் வெற்றி பெறலாம். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்: இன்று நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் உங்கள் லட்சியங்களை அடைந்து சிறந்த பலனைக் பெறலாம்.

தனுசு: இன்று பிறருடன் சகஜமாகன மற்றும் நட்பாகன அணுகுமுறை மேற்கொள்வைத்து அவசியம். ஆன்மீக பாடல்கள் கேட்பது நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.

மகரம்: உங்கள் மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை நீக்க வேண்டும். மதிப்பு மிக்க பொருளை இழக்க வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்: பிரச்சினை அல்லது மனக் குழப்பம் காரணமாக இன்றைய நாளை அனுபவிக்கும் மனநிலையை உருவாக்கிக்கொள்ளுங்கள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.

மீனம்: நீங்கள் இன்று அதிக உற்ச்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் காணப்படுவீர்கள்.

Recent Posts

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

6 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

7 hours ago

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை பேச்சு.! பாஜக வேட்பாளர் வீட்டில் செருப்பு வீச்சு!

டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…

8 hours ago

HMPV தொற்று எதிரொலி: கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.!

கர்நாடகா:  சினாவில் பரவி வரும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சளி, இருமல், தொண்டை எரிச்சல்,…

9 hours ago

தமிழகத்தில் நுழைந்ததா HMPV தொற்று? சென்னையில் 2 குழந்தைகளுக்கு பாதிப்பு!

சென்னை : சீனாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.…

10 hours ago

நடிகர் அஜித்தின் “குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ்!

சென்னை: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "குட் பேட் அக்லி" திரைப்படம் ஏப்ரல் 10…

10 hours ago