இன்றைய ராசி பலன்கள்..!

Published by
Varathalakshmi

மேஷம்: உறுதியான மற்றும் பொறுமையான அணுகுமுறை தேவை. திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

rasi

ரிஷபம்: இன்று உங்கள் விருப்பங்களை திருப்திகரமாக நிறைவேற்றி மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும்.

மிதுனம்: இன்றைய நாளை முன்கூட்டியே திட்டமிட்டு கவனமுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கடகம்: இன்று அதிகம் எதிர்பார்க்காமல் செல்படுங்கள். பிரார்த்தனைகள் உங்களுக்கு ஆறுதலை அளிக்கும்.

சிம்மம்: உங்கள் வளர்ச்சி குறித்து கவலைப்படாமல் துணிந்து செயல்படுங்கள்.

கன்னி: இன்று உங்களின் சொந்த முயற்சி மூலம் வளர்ச்சி கண்டு மகிழ்வீர்கள்.

துலாம்: இன்று சுறுசுறுப்பான மிகுந்த ஆற்றலுடன் சுய வளர்ச்சிப் பாதையில் செல்வீர்கள்.

விருச்சிகம்: இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

தனுசு: இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள சோம்பல் உணர்வுகளை தவிர்ப்பது நல்லது.

மகரம்: இன்று கடினமான பணிகளையும் இன்று எளிதாகச் செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கும்பம்: உங்கள் அணுகுமுறையில் வளைந்து கொடுத்து போவதால் சிறந்த பழங்கள் கிடைக்கும்.

மீனம்: உங்களின் சொந்த முயற்சி மூலம் இன்று நீங்கள் பெரிய அளவில் சாதிப்பீர்கள்.

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

2 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

3 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

6 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago