இன்றைய நாளின் (30.01.2023) ராசிபலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:  இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. உங்களுடைய வேலையில் இன்று முழுவதுமாக கடின உழைப்பு செலுத்தினால் மேல் இடத்திலிருந்து பாராட்டுக்கள் வரும். பணத்தை இன்று தேவையான விஷயங்களுக்கு செலவு செய்தீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்: இன்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் யோசித்து செய்ய வேண்டும். இன்று நீங்கள் உங்களுடைய வேலைகளை முழுமையாக செய்து முடிக்க முடியாது அதிக பணிச்சுமை ஏற்படும். பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் எரிச்சல் இருக்கும்.

மிதுனம்:  இன்று உங்களுக்கு பல தரப்பிலிருந்து தடைகள் வரும். மகிழ்ச்சியான மனநிலை உங்களுக்கு குறைந்தே காணப்படும். இன்று சில காரணங்களால் அதிக பண தேவைப்படும் வாய்ப்பும் இருக்கிறது. தோள்பட்டை அல்லது கால் வலி உங்களுக்கு ஏற்படலாம்.

கடகம்: இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உன்னுடைய வேலைகள் அனைத்தையும் குறித்த நேரத்திலேயே முடித்து விடுவீர்கள். பண வரவு உங்களுக்கு அதிகமாகவே வரும் அதைப்போல் ஆரோக்கியத்தில் எந்த குறைவும் இருக்காது.

சிம்மம்: உங்களுக்கு மிக சிறப்பான நாளாக அமையும். உங்களுடைய வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதன் மூலம் வேலைகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். பணத்தை சேமிக்கவும் இன்று அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மகிழ்ச்சி காரணமாகவே உங்களுக்கு இன்று ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

கன்னி: இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக நாளாக இருப்பது சிறிது சந்தேகம் தான் அதனை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதன் மூலம் வேலையை சிறப்பாக முடிக்கலாம் பணம் குறைவாகவே உங்களிடம் இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று தொண்டை வலி ஏற்படலாம்.

துலாம்: இன்று நீங்கள் உங்களுடைய பொறுமைகளை இழந்து அதிகமாக கோபப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது எனவே உங்களுடைய கோபத்தை நீங்கள் எவ்வளவு கட்டுப்படுத்திக் கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு நன்றாகவே இருக்கும்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் உங்களுடைய வேலைகள் அனைத்தையும் வெகுவிரைவில் முடித்து விடுவீர்கள் பணமும் அதிகம் செலவு செய்ய மாட்டீர்கள் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு: இன்று உங்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது தொழில் ரீதியாக பல வெற்றிகளை நீங்கள் காணலாம். பண வரவும் உங்களுக்கு அதிகமாக வரும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்:இன்று நீங்கள் சில காரணங்களால் உணர்ச்சி வசப்படுவது ஏற்படலாம் எனவே அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தியானங்களை மேற்கொள்ளுங்கள். மேலும் சில செலவுகளும் உங்களுக்கு இன்று செய்ய ஏற்படலாம். உங்களுக்கு ஆரோக்கியத்தை பொருத்தவரை தொண்டை வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கும்பம்:நீங்கள் விரும்பும் விஷயங்களை செய்ய நல்ல நாள். ஆனால் உங்களுடைய வேலைகளை இன்று குறித்த நேரத்துக்குள் உங்களால் முடிக்க முடியாது. உங்களுடைய தாயாரின் உடல்நிலைக்காக பணத்தை செலவு செய்ய நேரிடலாம்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும் உங்களுடைய வேலைகள் அனைத்தையும் குறித்த நேரத்திற்கு முன்பே முடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பணத்தையும் போதுமான அளவில் செலவழிப்பீர்கள்

Published by
பால முருகன்

Recent Posts

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நிரந்தரமாக மூடப்பட்ட ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம்! இனி உச்சம் பெறுமா அதானி பங்குகள்?

நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு  ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…

25 minutes ago

வெற்றி., வெற்றி! சாதனை படைத்த இஸ்ரோ.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…

47 minutes ago

304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! அயர்லாந்தை ‘ஒயிட்வாஷ்’ செய்த இந்தியா!

ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…

2 hours ago

பரபரப்பு!! பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…

2 hours ago

Live: களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல்… இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் வரை.!

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…

2 hours ago

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

3 hours ago