இன்றைய ராசி பலன்

Published by
Varathalakshmi

மேஷம் : இன்று தொண்டு நடவடிக்கைகள் மற்றும் உடல் ஊனமுற்றோர் மற்றும் நோயாளிக்கு உதவுவதன் மூலம் சாதகமான பலன்களை கிடைக்கும். உங்கள இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம் : நன்மை தீமை இரண்டும் கலந்த அனுபவங்களை காணும் நாள். கடினமான சூழ்நிலைகளை பொறுமையாக கையாளது நல்லது. உங்கள் செயல்களில் தவறுகள் நேர கூடும். ஆன்மீக ஈடுபாடு நிம்மதி அளிக்கும்.

மிதுனம் : இன்று சமநிலையான மனநிலையில் இருப்பீர்கள். புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டமும் வெற்றியும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு முன்னேற்றம் அளிக்கும் செயல்களை நீங்கள் தொடங்கலாம். இன்று பயனுள்ள முடிவுகளை எடுக்க நல்ல நாள். நீங்கள் புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு அற்புதமான நாள்.

சிம்மம் : நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் அமைதி கிடைக்கும். உங்கள் செயல்களில் வெற்றி காண உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துவது நல்லது.

கன்னி : நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் நாள். கடினமாக உழைக்க வேண்டும். இசை கேட்பதின் மூலம் அமைதி பெறுவீர்கள்.

துலாம் : நீங்கள் விரும்பும் பலன் பெற இன்று சாதகமான நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம் : இன்று எதிர்மறை விளைவுகளால் தடை ஏற்படும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று சற்று அமைதியின்மையை உணர்வீர்கள்.

தனுசு : உங்கள் இலக்குகளை அடைய இன்று கடினமாக உழைக்க வேண்டும். சில சவால்கள் காணப்படும். நேரம் உங்கள் பொறுமையை சோதிக்க கூடும். எளிதில் உணர்ச்சி வசப்படுவீர்கள். அதனால் பொறுமையாக இருக்க வேண்டும்.

மகரம் : நீங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் விரும்பும் பலன் கிடைக்காது. வெறுமையை உணர்வீர்கள். நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

கும்பம் : இன்று நடுநிலையான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் பெற்றோரின் ஆதரவை பெறுவீர்கள். இன்று திருப்தியாக இருப்பீர்கள்.

மீனம் : இன்று சாதகமான பலன்கள் கிடைக்க கூடும். உங்கள் திறமை மூலம் நீங்கள் இலக்குகளில் வெற்றி அடைவீர்கள். உறுதியுடனும் நேர்மையாகவும் அணுகுவீர்கள்.

Published by
Varathalakshmi

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

6 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

7 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

10 hours ago