இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

Default Image

மேஷம்
ஆன்மீக செயல்களில் ஈடுபடுவதற்கு இன்று சாதகமான நாள். அது உங்களுக்கு ஆறுதல் மற்றும் வளர்ச்சியை அளிக்கும். இன்றைய நாளை சிறந்ததாக ஆக்க புதிய வழிகளைக் காண்பீர்கள். உணர்ச்சிவசப்படுவதை தவிப்பது நல்லது.

ரிஷபம்
விரும்பும் பலன்கள் கிடைக்காது நாள். இன்றைய சவால்களை கையாள அமைதியான அணுகுமுறை தேவை. இன்று தன்னம்பிகை குறைந்து காணப்படுவீர்கள். அதனை உருவாக்கிக் கொள்ளும் வழி காண வேண்டும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு சாதகமாந நாள். உங்கள் திட்டங்களை செயலாற்ற நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கடகம்
நம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள். இன்று உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பயனுள்ள திட்டங்களை தீட்டுவீர்கள். அதன் மூலம் நன்மை அடைவீர்கள்.

சிம்மம்
பதட்டமான சூழ்நிலை காணப்படும். அதனை நீங்கள் கையாள வேண்டும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.

கன்னி
உங்கள் அன்றாட செயல்களை கவனமாக கையாள வேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சஞ்சலமான உணர்வுகள் ஏற்படும். ஆன்மீக நடவடிக்கைகள் அமைதி மற்றும் ஆறுதலை தரும்.

துலாம்
இன்று நம்பிக்கையான, நன்மை தரும் நாள். பல எதிர்பாராத நன்மைகள் விளையும். நீங்கள் சிறப்பாக திட்டமிட்டு முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள்.

விருச்சிகம்
இன்று உங்கள் இலக்குகளில் சிறந்த வெற்றி காண முடியாது. பல புதிய விஷயங்களை கற்க விரும்புவீர்கள். ஆனால் சில காரணங்களால் பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் செயல்களில் பொறுமையை கையாள வேண்டியது முக்கியம்.

தனுசு
உங்கள் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் முன்னேற்றத்தில் மந்த நிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மன நிலையுடன் இருப்பது நல்லது.

மகரம்
இன்று நீங்கள் அசௌகரியமாக உணருவீர்கள். உங்களுக்கு சாதகமாக சூழ்நிலை அமைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நாள். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். ஆன்மீக பாடல் கேட்பது அமைதியை அளிக்கும்.

கும்பம்
இன்று வளர்ச்சிக்கு சாதகமான நாள். உங்களுக்கு எதிர்பாராமல் நன்மை கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும். விருந்தினர்களின் திடீர் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள்.

மீனம்
துடிப்பான நாளாக இன்று அமையும். இன்று நம்பிக்கையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். எதிர்காலம் பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்க இன்று சிறந்த நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்