மேஷம்: இன்று முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள் அல்ல. பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இது சுமையாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: M
நட்பு எண்கள்: 8, 12
இன்று நட்பு ராசி: துலாம் & ரிஷபம்
கவனமாக இருங்கள்: கன்னி
ரிஷபம்: நீங்கள் இன்று நல்ல மனநிலயில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறத்தின் அனைத்து நிழல்களும்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: L
நட்பு எண்கள்: 4, 8
இன்று நட்பு ராசி: மகரம் & விருச்சிகம்
கவனமாக இருங்கள்: துலாம்
மிதுனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள். இன்றுநீங்கள் உறுதியாக இருப்பீர்கள். நீங்களாக முடிவெடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எழுத்துக்கள்:G
நட்பு எண்கள்: 6, 9
இன்று நட்பு ராசி: கும்பம் & கன்னி
கவனமாக இருங்கள்: சிம்மம்
கடகம்: உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. எனவே மகிழ்ச்சியுடன் இருக்க முயலுங்கள். பதட்டமாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: குழந்தை இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S
நட்பு எண்கள்: 7, 14
இன்று நட்பு ராசி: மேஷம் & சிம்மம்
கவனமாக இருங்கள்: ரிஷபம்
சிம்மம்: இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ராயல் ப்ளூ
அதிர்ஷ்ட எழுத்துக்கள்:P
நட்பு எண்கள்: 1, 11
இன்று நட்பு ராசி: மீனம் & மகரம்
கவனமாக இருங்கள்: மேஷம்
கன்னி: இன்று புதிய நண்பர்களை கிடைப்பார்கள். தன் மூலம் உங்கள் சமூக வட்டாரம் விரிவடையும். நீங்கள் நல்ல நிலைமை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எழுத்துக்கள்:L
நட்பு எண்கள்: 8, 16
இன்று நட்பு ராசி: ரிஷபம் & மகரம்
கவனமாக இருங்கள்: கடகம்
துலாம்: இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம். நீங்கள் பயனுள்ள முடிவுகளை எடுப்பீர்கள். குறுகிய காலத்திற்குள் நீங்கள் உங்கள் பணிகளை திறமையாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: தங்கம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K
நட்பு எண்கள்: 2, 6, 8
இன்று நட்பு ராசி: கடகம் & துலாம்
கவனமாக இருங்கள்: ரிஷபம்
விருச்சிகம்: உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: லாவெண்டர்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G
நட்பு எண்கள்: 4, 8, 12
இன்று நட்பு ராசி: மிதுனம் & சிம்மம்
கவனமாக இருங்கள்: துலாம்
தனுசு: உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்வதற்கான இலக்கை நோக்கி செயல்படவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R
நட்பு எண்கள்: 5, 12
இன்று நட்பு ராசி: மகரம் & துலாம்
கவனமாக இருங்கள்: கடகம்
மகரம்: நீங்கள் உங்கள் உண்மையான ஆற்றலை அறிந்து கொள்வீர்கள். உங்களின் திறமைக்கான பாராட்டு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D
நட்பு எண்கள்: 9, 12
இன்று நட்பு ராசி: கடகம் & தனுசு
கவனமாக இருங்கள்: மேஷம்
கும்பம்: உங்கள் செயல்களை சுமூகமாக மேற்கொள்ள நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிதும். நீங்கள் நம்பிக்கை இழக்க நேரலாம். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y
நட்பு எண்கள்: 1, 4, 7
இன்று நட்பு ராசி: விருச்சிகம் & மிதுனம்
கவனமாக இருங்கள்: துலாம்
மீனம்: இன்று உங்கள் அணுகுமுறையில் பொறுமையாக வேண்டியது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: T
நட்பு எண்கள்: 2, 4, 8
இன்று நட்பு ராசி: மேஷம் & கடகம்
கவனமாக இருங்கள்: கன்னி
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…