இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

Published by
Varathalakshmi

மேஷம்: இன்று உங்களிடம் தைரியம் மற்றும் உறுதி நிறைந்து காணப்படும். செய்யும் செயலில் வெற்றியடைவீர்கள்.

rasi

ரிஷபம்: உங்கள் திறமையை நம்பி செயல்படுங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்: இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் போது மிக கவனமாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும்.

கடகம்: இன்றைய நாளை முக்கிய முடியுங்கள் எடுக்க பயன்படுத்தி கொள்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சிம்மம்: இன்று நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி: மற்றவர்கள் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு பதில் உங்கள் உழைப்பை நம்புங்கள்.

துலாம்: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம். பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு இன்று சிறந்தத பலன்களை தரும்.

விருச்சிகம்: உங்கள் விருப்பங்களை நிறைவேறி நல்ல பலன்கள் கிடைக்கும்.

தனுசு: இன்று தடைகளையும் கஷ்டங்களையும் சமாளித்து உங்கள் இலக்குகளை அடையும் நாள்.

மகரம்: இன்று ஒரு செயலை செய்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு காணப்படும்.

கும்பம்: உங்கள் மனதில் பல குழப்பங்கள் ஏற்படும் அதனால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.

மீனம்: உங்கள் மனதில் ஏற்படும் நல்ல எண்ணங்கள் காரணமாக நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Recent Posts

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

22 minutes ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

59 minutes ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

3 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

3 hours ago