மேஷம்: பக்தி ஈடுபாடு இன்று உங்களுக்கு நன்மை அளிக்கும். தியானம் மேற்கொள்வது மன அமைதி தரும்.
ரிஷபம்: இன்று பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம்: உங்களுக்கு வளர்ச்சி தரும் பயனுள்ள செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நல்ல பலனடைவீர்கள்.
கடகம்: உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும். ஆன்மீக வழிபாடு நன்மை அளிக்கும்.
சிம்மம்: இன்று பரபரப்பான நாளாக இருக்கும். யோகா மேற்கொள்வதன் மூலம் அமைதி மற்றும் நன்மை உண்டாகும்.
கன்னி: இன்று பலன்கள் கலந்து காணப்படும். செய்யும் செயல்களை பொறுமையாக கையாள வேண்டும்.
துலாம்: உங்கள் தேவை அறிந்து பொறுமையாக செயல்பட வேண்டும். நம்பிக்கை இழக்காதீர்கள்.
விருச்சிகம்: இன்று சிறப்பான நாள். உங்கள் கடின உழைப்பு மூலம் முன்னேறுவீர்கள். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் வெற்றி கிடைக்கும்.
தனுசு: பொழுதுபோக்கு நிகழ்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.
மகரம்: உங்கள் முன்னுரிமை அறிந்து அதன்படி செயல்படுங்கள். அதிக பொறுப்புகள் காரணமாக செயல்களில் மும்மரமாக இருப்பீர்கள்.
கும்பம்: இன்று நன்மை உண்டாகும் நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மையில் முடியும்.
மீனம்: நீங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டியிருக்கும். அதிக பொறுப்புகள் காரணமாக இன்று நீங்கள் பணியில் மூழ்கியிருப்பீர்கள்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…