இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

Published by
Varathalakshmi

மேஷம்:  உங்களின் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் வெற்றி பெரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

rasi palan

ரிஷபம்:  உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்

மிதுனம்:  இன்று செயல்கள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். இன்றைய சவால்களை சந்திக்க சமநிலையில்  செயல்பட வேண்டும். ஆன்மிக பாடல்கள் கேட்பத்து பலன் தரும்

கடகம்: இன்று இனிய நாளாக அமையும். உங்கள் செயல்களை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள்.

சிம்மம்: இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கன்னி: சுமூகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.இன்று அதிர்ஷ்டம் நாளாக அமையாது.

துலாம்: இன்று சகஜமாக செயல்களை மேற்கொண்டால் நன்மை ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க இயலும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் தரும்.

விருச்சிகம்: வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாள். முயற்சியில் செய்தால் அதிக வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள்.

தனுசு: சிறந்த பலன்கள் கிடைக்கும் நாள். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று லாபகரமாக அமையும்.

மகரம்: இன்றைய நாள் சிறந்த நாளாக அமையாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கும்பம்: இன்று நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். நீங்கள் கடினமான சூழ்நிலைகளை கையாள வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம்: இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும்.

 

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

25 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

37 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago