மேஷம்: இன்று சவாலான சூழ்நிலைகளில் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி காணலாம்.
ரிஷபம்: இன்று நீங்கள் விரும்பும் பலன் கிடைகாது. விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலனகள் காணலாம்.
மிதுனம்: இன்று உங்கள் இலக்குகளை நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களிடம் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
கடகம்: உங்கள் அணுகுமுறையில் வேகம் வேண்டாம். திறமையுடன் பணியாற்ற திட்டமிட்டு செயலாற்ற வேண்டியது அவசியம்.
சிம்மம்: வாக்கத்திற்கு மாறாக கூடுதல் பொறுப்புகள் மற்றும் மனக் குழப்பங்கள் காணப்படும் காணப்படும்.
கன்னி: தீய விளைவுகளை தடுப்பதற்கு நீங்கள் தீவிரமாக யோசித்து எந்தச் செயலையும் செய்ய வேண்டும்.
துலாம்: இன்று உங்கள் முயற்சிகளில் விரும்பத்தக்க பலன்கள் நிச்சயமாகக் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான உறுதி உங்களிடம் காணப்படும்.
விருச்சிகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் குழந்தைகளைப் பற்றி பெருமை கொள்வீர்கள்.
தனுசு: இன்று உங்கள் முற்சிகளின் இடையே ஏற்படும் சவால்களை சமாளிக்க பொறுமை அவசியம்.
மகரம்: இன்றைய செயல்களை எளிதாக எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்பம்: உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பயணங்கள் மூலம் நல்ல பலன் உண்டாகும்.
மீனம்: இன்று சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…