மேஷம்: இன்று உங்கள் செயல்களில் வெற்றியும் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
ரிஷபம்: உங்கள் லட்சியங்களை அடைவதற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படுகின்றது. இன்று வெற்றி கிடைக்கும்.
மிதுனம்: இன்று தைரியமும் உறுதியும் குறைந்து காணப்படும். உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.
கடகம்: இன்று உங்கள் இலக்குகளில் வெற்றி காண விழிப்புடனும் கவனமுடனும் இருக்க வேண்டும்.
சிம்மம்: இன்று நீங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். சிறந்த முடிவெடுக்கத்தக்க வகையில் உங்கள் மனநிலை சமநிலையில் இருக்கும்.
கன்னி: இன்று சரியான முடிவெடுக்க மனதில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் உரையாடும்போது கவனமாக தேவை.
துலாம்: இன்று பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்து மனதில் தெளிவு ஏற்பட நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
விருச்சிகம்: உங்கள் தினசரி செயல்களை ஒழுங்கு முறையுடன் ஆற்ற வேண்டும். ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது நல்லது.
தனுசு: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் உங்கள் முன் இருக்கும் சவாலான சூழ்நிலைகளை கையாண்டு ஆறுதல் பெருவீர்கள்.
மகரம்: இன்று நீங்கள் உங்கள் செயல்களை சுமூகமாக ஆற்றுவதன் மூலம் வாழ்வின் நன்மை தீமைகளை அறிய இயலும்.
கும்பம்: இன்றைய சம்பவங்களை லேசாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எற்றுக் கொள்ள வேண்டும்.
மீனம்: இன்று தேவையற்ற வாக்குவாதங்களில் கலந்து கொண்டு உங்கள் மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…