முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்டநாளைய எண்ணம் ஒன்று நிறைவேறும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
உத்தியோக முயற்சி கைகூடும் நாள். வரவு திருப்தி தரும. அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்களை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினால் ஆரோக்கியத்தைச் சீராக்கும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
கனவுகள் நனவாகும் நாள். தொட்டகாரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடம் இணைந்திருங்கள்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் இன்று அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பயணத்தால் பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நிலையில் இருந்த தடை அகலும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுக் காரியம் விரைவாக நடைபெறும். உடன்பிறப்புகள் வழியில் ஒரு சுபகாரிய செய்தியொன்று வந்து சேரலாம். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மகிழ்ச்சி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிட்டும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வங்கிச்சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரலாம். மேலும் தகவலுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பது பலமாகும். நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும்.அடுத்தவர்களுக்கு உதவப்போய் வீண்பழி ஏற்படலாம். கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும்.வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாகப் பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவி பரஸ்பரம் அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்கள் சமையல் செய்யும் போது கவனம் […]
கன்னி ராசிக்காரர்களே ! இந்த வாரம் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம். கவனமாகப் பேசுவது நல்லது. தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் ஸ்தானத்தை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வரும். […]
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசியாதிபதி சூரியன் ரண ருண ரோக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். அதிகக் கோபத்தால் வீண்பகை உண்டாகலாம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் செல்வது நல்லது. ஆடம்பரச் செலவுகள் ஏற்படும். வாகனச் செலவு உண்டாகலாம். பயண சுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவைச் சந்திக்க நேரிடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குக் கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க […]
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் திடீர் கோபம், வேகம் இருக்கலாம். தனாதிபதி சூரியன் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது ஏழாம் பார்வையால் ராசியைப் பார்க்கிறார். மற்றவர்கள் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்களிடம் பகை நீங்கும். வீண் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடிதப் போக்குவரத்து நன்மை தரும். தொழில், வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் சுமையாக வரும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாகப் […]
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் […]
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.அஷ்டமத்துச் சனி நடந்தாலும் ராசிநாதன் சஞ்சாரம் மிக அனுகூலமாக இருக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். ராசியைச் செவ்வாய் பார்ப்பதால் மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புதிய வர்த்தக ஆர்டர்கள் பெறுவதில் […]
மேஷ ராசிக்காரர்களே ! இந்த வாரம் மற்றவர்களுடன் இருந்த பகை மறையும். ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்ப்பதன் மூலம் முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் கை கொடுப்பார்கள். சஞ்சலமான மனநிலை அகலும். தனாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யத் தொடங்குவதால் தர்ம சிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் […]