இன்று (27.10.2018 ) நாள் 12 ராசிகாரர்களுக்கு பலன் எப்படி இருக்கிறது பார்ப்போம் மேஷ ராசிகாரர்களுக்கு : இன்றைய தேவைகள் பூர்த்தியாகும் நாள். உங்களால் முடியாத காரியம் ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் நாள். இனத்தார் பகை மாறும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அனைத்தும் வெற்றி பெறும். ஆரோக்கியம் சீராகும் நாள் இன்று. ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு பகையான நட்பு உறவாகும் நாள். தேவைக்கு ஏற்ப உங்களுக்கு வரவு […]
இன்று 26.10.2018 இன்றைய ராசிபலன்கள் 12 ராசிகாரர்களுக்கு எப்படி இருக்கு… மேஷ ராசிகாரர்களுக்கு : இன்று நீங்கள் கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேருகின்ற நாள். குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும். நீங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும். உங்கள் தொழில் முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். ரிஷப ராசிகாரர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும்.உடல் ஆரோக்கியம் கருதிச் சிறிது செலவிடும் சூழ்நிலை உண்டு.இன்று […]
இன்று அக்.25 இன்றைய நாளுக்கான 12 ராசிக்காரர்களுக்குகான ராசிபலன்கள் மேஷம் ராசிகாரர்களுக்கு : உற்சாகத்துடன் செயல்படும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சம்மந்தமாக தொலை தூரப் பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும்.சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ரிஷப ராசிகாரர்களுக்கு : இன்று பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும் என்றாலும் உடனுக்குடன் விரயம் ஏற்பட உண்டு. இன்று உங்களுக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மிதுன […]
இன்றைய நாள் மேஷ ராசிகாரர்களுக்கு : சோர்வு அகன்று சுறுசுறுப்பாகப் பணியாற்றும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். வழக்கத்தை விடக் கூடுதலான நேரம் பணிபுரிய நேரிடலாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன்பிறப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணைபுரிவர். இன்றைய நாள் ரிஷப ராசிகாரர்களுக்கு : வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வெளிநாட்டு முயற்சி கைகூடுதவற்கான அறிகுறி தென்படும். பழைய சடங்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை வைப்பீர்கள். இன்றைய நாள் மிதுன ராசிகாரர்களுக்கு : […]
கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேரள மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மேலும் 5 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று கடந்த வெள்ளிக் கிழமை வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை நீடித்தது. திருவனந்தபுரம், கோழிக்கோடு, இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்தது. சூறாவளி […]
டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]
தலைநகர் டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர பல வாகனங்கள் […]
கேரளாவிலும் தென் தமிழகத்திலும் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. அது படிப்படியாக தீவிரம் அடைந்து நேற்று காலை 11.30 மணிக்கு மராட்டிய மாநிலம் தெற்கு கொங்கன், தென்மத்திய மராட்டியம் மற்றும் மராத்வாடா, தெற்கு விதர்பா பகுதிகளை அடைந்து அங்கு தீவிரமாக மழை கொட்டியது. மும்பை மற்றும் புறநகர் பகுதியிலும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் புறநகர் ரெயில்கள் 20 நிமிடம் தாமதமாக சென்றன. விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இன்று தென்மேற்கு பருவமழை […]
மேஷராசி அன்பர்களே! பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் சமமாக இருக்கும் என்பதால் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம். இருக்கும் வீட்டை மாற்றும் முயற்சியில் இப்போது ஈடுபடவேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு இந்த வாரம் சில சலுகைகள் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய […]
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!! எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும் ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்…. […]
இன்றைய நாள் மிதுன ராசிக்காரர்களுக்கு…!! இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு…!! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மேஷராசிக்காரர்களுக்கு…!! உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். உணவு வகைகளால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகக்கூடும். அலுவலகத்தில் உங்கள் சமயோசிதமான ஆலோசனைக்கு பாராட்டும் பரிசும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கன்னி ராசிக்காரர்களுக்கு…!! தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக அமையும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு…!! புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும், சலுகைகளும் கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!! எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!! மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கவனமாக இருக்கவும். சக பணியாளர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….